இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(29-03-2020)

இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(29-03-2020).

Mar 29, 2020 - 02:47
 0  138
இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(29-03-2020)

��#இன்றையபஞ்சாங்கம்��

29-மார்ச்-2020
சூரியோதயம்    : 6:21 am சந்திரௌதயம்   : 09:33 am
சூரியாஸ்தமனம் : 6:27 pm சந்திராஸ்தமனம் : 10:33 pm
சூரியன்ராசி   : மீனம்
சந்திரன்ராசி  :   ரிஷபம்
மாதம்    : பங்குனி 16"ம் நாள்
பக்ஷம்    : சுக்ல பக்ஷம்


#பஞ்சாங்கம்

1️⃣,வாரம்    : ஞாயிறு

2️⃣,திதி     : பஞ்சமி இறுதி 02:01 am

3️⃣,நட்சத்திரம் : கார்த்திகை இறுதி 03:18 pm ரோகிணி

4️⃣,யோகம்    : priti இறுதி 06:16 pm ஆயுஷ்மான்

5️⃣,கரணம்    :பவம் 01:13 pm 
பாலவம் 02:01 am

��#நல்ல_நேரம்��     

அபிஜித்       : 12:00 pm – 12:48 pm

அமிர்த காலம்     : 12:38 pm – 02:24 pm

ஆனந்ததி யோகம் : 03:18 pm Prajapati

☻#கெட்ட_நேரம்☻ 

ராகுகாலம்   : 4:14 pm – 5:31 pm

யம கண்டம் : 12:24 pm – 1:41 pm

தியாஜ்யம்   : 02:05 am – 03:51 am

குளிகன்      : 2:57 pm – 4:14 pm

#துர்முஹுர்த்தம் 

1. 04:09 pm – 04:50 pm

#நாள்_முழுவதும் #சித்தயோகம். 
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, 

#சுப_ஹோரைகள் 
காலை 7.00 – 9.00, 
பகல் 11.00 – 12.00 , 
மதியம் 02.00 – 04.00,  
மாலை 06.00 – 07.00, 
இரவு 09.00 

#சந்திராஷ்டமம்
#சுவாதி
#விசாகம்

#இன்றைய_ராசிபலன்கள்


#மேஷம் 
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும். 

#ரிஷபம் 
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில், வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுதல்களை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டாலும் தாமதமாகும். கடன்கள் தீரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

# மிதுனம் 
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். தொழில் ரீதியான விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். புதிய பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். 

#கடகம் 
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உங்கள் தேவையை பூர்த்தி செய்வார்கள். 

#சிம்மம் 
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு சில சிக்கல்கள் இருப்பதால் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை. 

#கன்னி 
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன் கிட்டும். திடீர் தனவரவு உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் தரும். 

#துலாம் 
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் ஏற்படலாம். தடைப்பட்ட காரியம் கைகூடும் வாய்ப்பு அமையும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும். 

#விருச்சிகம் 
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் சிறு சிறு மனக்கசப்புகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

#தனுசு
 தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். 

#மகரம் 
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். 

#கும்பம் 
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். நண்பர்களால் சிலருக்கு அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். கடன் பிரச்சினைகள் குறையும். 

#மீனம் 
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow