இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(11-03-2020)

இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(11-03-2020)

 0  154
இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(11-03-2020)

��#இன்றையபஞ்சாங்கம்��

11-மார்ச்-2020
சூரியோதயம்    : 6:32 am சந்திரௌதயம்   : 08:18 pm
சூரியாஸ்தமனம் : 6:26 pm சந்திராஸ்தமனம் : 08:36 am
சூரியன்ராசி   : கும்பம்
சந்திரன்ராசி  :   துலாம்
மாதம்    :  மாசி 28"ம் நாள்
பக்ஷம்    : கிருஷ்ண பக்ஷம்


_____________________________

��#பஞ்சாங்கம்��

1️⃣,வாரம்    : அறிவன்(புதன்)

2️⃣,திதி     : துவிதியை இறுதி 03:33 pm திருதியை

3️⃣,நட்சத்திரம் : அஸ்தம் இறுதி 07:00 pm சித்திரை

4️⃣,யோகம்    : கண்டம் இறுதி 08:12 am விருதி

5️⃣,கரணம்    :கரசை 03:33 pm 
வனசை 01:43 am

��#நல்ல_நேரம்��     

அபிஜித்       : 12:05 pm – 12:53 pm

அமிர்த காலம்     : 01:44 pm – 03:08 pm

ஆனந்ததி யோகம் : 07:00 pm Kaal

☻#கெட்ட_நேரம்☻ 

ராகுகாலம்   : 12:26 pm – 1:42 pm

யம கண்டம் : 8:35 am – 9:52 am

தியாஜ்யம்   : 05:21 am – 06:45 am

குளிகன்      : 11:09 am – 12:26 pm

#துர்முஹுர்த்தம் 

1. 12:05 pm – 12:46 pm

#மரணயோகம் 
மாலை 06.59 வரை பின்பு #சித்தயோகம். 
நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

#சுப_ஹோரைகள் 
காலை 06.00-07.00, 
காலை 09.00-10.00,  
மதியம் 1.30-2.00,  
மாலை 04.00-05.00, 
இரவு 07.00-09.00,  11.00-12.00

#சந்திராஷ்டமம்
#சதயம்
#பூரட்டாதி

#இன்றைய_ராசிப்பலன்

��#aries_மேஷம்

இன்று வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் குறைந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும்.

��#taurus_ரிஷபம்

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். கடன் பிரச்சினைகளால் மன அமைதி குறையும். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

��#gemini_மிதுனம்

இன்று உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். கடன்கள் குறையும்.

��#cancer_கடகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் எல்லாம் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு உண்டாகும். உடல் நிலை சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

��#leo_சிம்மம்

இன்று புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவர். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.

��#virgo_கன்னி

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் பெருமை சேரும்படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கி மகிழ்வார்கள்.

��#libra_துலாம்

இன்று குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மன சங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்பு அமையும்.

��#scorpio_விருச்சிகம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு தொழிலில் முன்னேற்றத்தை காணலாம். வராத வெளிகடன்கள் வசூலாகும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலங்கள் உண்டாகும்.

��#sagittarius_தனுசு

இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.  எதிர்பார்த்த வங்கி உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன்கள் கிட்டும்.

��#capricorn_மகரம்

இன்று உங்களுக்கு மனஉளைச்சல் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளுடன் வீண் மனஸ்தாபங்கள் தோன்றும். தேவையற்ற செலவுகளால் பண நெருக்கடிகள் உண்டாகும். எதிலும் பொறுமையுடனும், சிக்கனமுடனும் இருப்பது நல்லது. வியாபார ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

��#aquarius_கும்பம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள்.  பிறரை நம்பி கொடுத்த பொறுப்புகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை. பயணங்களை தவிர்க்கவும்.

��#pisces_மீனம்

இன்று காலையிலே இனிய செய்தி வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். சிலருக்கு கல்வி சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

 

 


   ��ஓம் நமச்சிவாய:��

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow