இன்றைய நாள் எப்பிடி-திங்கட்கிழமை(06-04-2020)

இன்றைய நாள் எப்பிடி-திங்கட்கிழமை(06-04-2020)

 0  128
இன்றைய நாள் எப்பிடி-திங்கட்கிழமை(06-04-2020)

#இன்றையபஞ்சாங்கம்

6-ஏப்ரல்-2020
சூரியோதயம்    : 6:15 am சந்திரௌதயம்   : 04:57 PM
சூரியாஸ்தமனம் : 6:28 pm சந்திராஸ்தமனம் : 05:34 AM
சூரியன்ராசி   : மீனம்
சந்திரன்ராசி  :   கன்னி
மாதம்    : பங்குனி 24"ம் நாள்  
பக்ஷம்    : சுக்ல பக்ஷம்


#பஞ்சாங்கம்

1️⃣,வாரம்    : திங்கள்

2️⃣,திதி     : திரயோதசி இறுதி 03:52 pm சதுர்தசி

3️⃣,நட்சத்திரம் : பூரம் இறுதி 12:16 pm உத்திரம்

4️⃣,யோகம்    : விருதி இறுதி 10:57 pm துருவம்

5️⃣,கரணம்    :சைதுளை 03:52 pm
கரசை 01:58 am

��#நல்ல_நேரம்��    

 அபிஜித்       : 11:57 am – 12:46 pm

அமிர்த காலம்     : 06:34 am – 07:59 am

ஆனந்ததி யோகம் : 12:16 pm Sreevatsa

☻#கெட்ட_நேரம்☻ 

ராகுகாலம்   : 8:35 AM – 9:51 AM

யம கண்டம் : 11:08 AM – 12:25 PM

தியாஜ்யம்   : 18:34 pm – 19:58 pm

குளிகன்      : 1:41 PM – 2:58 PM

#துர்முஹுர்த்தம்  

1. 12:45 PM – 01:26 PM 
2. 02:48 PM – 03:29 PM

#நாள்_முழுவதும் #சித்தயோகம். 
நேத்திரம் – 2. ஜீவன் – 1. பங்குனி உத்திரம். லக்ஷ்மி நரசிம்மர்- முருக வழிபாடு நல்லது. தனிய நாள். சுபமுயற்சிகளை  தவிர்க்கவும். மகாவீர் ஜெயந்தி.

#சுப_ஹோரைகள் மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, 
மாலை06.00 -08.00,  
இரவு 10.00-11.00.

#சந்திராஷ்டமம்
#சதயம்

#மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை.
# ரிஷபம்
 ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் கவனம் தேவை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். தெய்வ வழிபாடு நல்லது.

# மிதுனம் 
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் நீங்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும். 

#கடகம் கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக நண்பர்கள் ஒற்றுமையோடு பணிபுரிவர்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

# சிம்மம்
 சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் தாமதமானாலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். 

#கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றம் ஏற்படும்.

# துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக அமையும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. சுபகாரிய முயற்சிகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். 

#விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் பணவரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகலாம். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடையலாம். கொடுத்த கடன் வசூலாகும். 

#தனுசு தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்ற நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். 

#மகரம்
 மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். 

#கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

# மீனம் மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். பிள்ளைகளின் செயல்களில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow