இன்றைய நாள் எப்பிடி-செவ்வாய்க்கிழமை(07-04-2020)
இன்றைய நாள் எப்பிடி-செவ்வாய்க்கிழமை(07-04-2020)
#இன்றையபஞ்சாங்கம்
7-ஏப்ரல்-2020
சூரியோதயம் : 6:15 am சந்திரௌதயம் : 05:58 PM
சூரியாஸ்தமனம் : 6:28 pm சந்திராஸ்தமனம் : 06:22 AM
சூரியன்ராசி : மீனம்
சந்திரன்ராசி : கன்னி
மாதம் : பங்குனி 25"ம் நாள்
பக்ஷம் : சுக்ல பக்ஷம்
#பஞ்சாங்கம்
1️⃣,வாரம் : செவ்வாய்
2️⃣,திதி : சதுர்தசி இறுதி 12:01 pm பௌர்ணமி
3️⃣,நட்சத்திரம் : உத்திரம் இறுதி 09:15 am அஸ்தம்
4️⃣,யோகம் : துருவம் இறுதி 06:35 pm வியாகதம்
5️⃣,கரணம் :வனசை 12:01 pm
பத்திரை 10:03 pm
பவம் 10:03 pm
#நல்ல_நேரம்
அபிஜித் : 11:57 am – 12:46 pm
அமிர்த காலம் : 02:57 am – 04:21 am
ஆனந்ததி யோகம் : 09:15 am Soumya
☻#கெட்ட_நேரம்☻
ராகுகாலம் : 2:59 PM – 4:15 PM
யம கண்டம் : 9:52 AM – 11:08 AM
தியாஜ்யம் : 16:33 pm – 17:56 pm
குளிகன் : 12:25 PM – 1:42 PM
#துர்முஹுர்த்தம்
1. 09:21 AM – 10:02 AM
2. 11:03 PM – 11:58 PM
#அமிர்தயோகம் காலை 09.15 வரை பின்பு #சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி விரதம்
#சுப_ஹோரைகள்
காலை 8.00-9.00,
மதியம் 12.00-01.00,
மாலை 04.30-05.00,
இரவு 07.00-08.00, 10.00-12.00.
#சந்திராஷ்டமம்
#பூரட்டாதி
#மேஷம்:
அலுவலகத்தில் உயரதிகாரி உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார். கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவீர்கள். நண்பர்கள் பல வகையில் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டாகும்.
#ரிஷபம்:
மனதில் உற்சாகமும் செயல்களில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். சகபணியார்களால் பாராட்டப்படுவீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சி நடக்கும். குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
#மிதுனம் :
குழந்தைகளின் திருமணம் பற்றிய முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக்கூடும்.
#கடகம்:
அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டும். கலைத் துறையை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கூடும்.
#சிம்மம் :
வருங்காலத் திட்டங்களில் ஒன்று சிறப்பாக நிறைவேறும். பிள்ளைகள் தங்களின் தனித் திறமைகளை கண்டறிந்து முன்னேறுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அரசாங்கத்திடம் இருந்து பல நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
#கன்னி:
நண்பர்கள் மூலம் நன்மையை பெறுவீர்கள். கலைத்துறையில் கடும் முயற்சி செய்தவர்கள் வெற்றி அடைவார்கள். தாய்வழி சொத்துகள் கைக்கு வரும். செலவுகள் கட்டுப்படும். அரசால் ஆதாயம் உண்டு. சிலருக்கு வெளிநாட்டு வேலை அமையும்.
#துலாம்:
வீடு, பணியில் நல்ல இடமாற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் தேவை. உறவினர், நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். புதுமணத் தம்பதியர் தேன்நிலவு செல்வர்.
#விருச்சிகம்:
குழந்தைகளின் வாழ்வில் எதிர்பார்த்த திருப்பங்கள் ஏற்படும். இரக்க குணத்துடன் செயல்படுவீர்கள். உங்களிடம் உதவி பெற்றவர்கள் நன்றியுடன் நடந்து கொள்வர். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த செயல்கள் நல்ல விதத்தில் முடிவடையும்
#தனுசு:
எதிர்கால முன்னேற்றத்துக்கான விதைகளை போடுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். வீடு, நிலம் போன்ற வகைகளில் செலவுகள் ஏற்பட்டாலும் நல்ல லாபத்தை கொடுக்கும்.
#மகரம்:
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். கணவருக்கான செலவுகள் அதிகரிக்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். குழந்தைகள் கல்வியில் முன்னேறுவார்கள். தொழிலில் பண வரவு கூடும். வெளியூரிலிருந்து நற்செய்தி கிடைக்கும்
#கும்பம்:
கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கூடுதலாக பணிபுரிந்து அலுவலகத்தில் நல்ல பெயரை எடுப்பீர்கள். அதிகாரிகளை சந்திக்க அரசுமுறை பயணம் உண்டாகும். சகோதரர்களால் நன்மை கிடைக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்
#மீனம்:
வாகனங்களால் ஏற்பட்டிருந்த தொல்லை நீங்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை உண்டாகும். குழந்தைகள் வெகுநாளாக கேட்ட பொருளை வாங்கித் தருவீர்கள். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.
What's Your Reaction?