இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழக்கிழமை(05-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழக்கிழமை(05-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழக்கிழமை(05-01-2023)

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு – மார்கழி 21 - 

1,#நாள்:வியாழக்கிழமை (05.12.2022)

2,#நட்சத்திரம் : மிருகசீரிடம் 10:17 PM வரை பிறகு திருவாதிரை

3,#திதி : இரவுவரை சதுர்தசி பின்னர் பௌர்ணமி

4,#யோகம் : மரண யோகம்

5,#கரணம் : கரசை மதியம் 02:05 வரை பின்பு வணிசை

நல்லநேரம் : காலை : 10.30 - 11.30

வியாழக்கிழமை 
சுபஹோரை விவரங்கள்
(காலை 9 முதல் 10.30 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 4.30 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 வரை, 8 முதல் 9 வரை)

சுபகாரியங்கள் : மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள்

நல்ல நேரம்
10:30 - 11:30 கா / AM
00:00 - 00:00 மா / PM
கௌரி நல்ல நேரம்
12:30 - 01:30 கா / AM
06:30 - 07:30 மா / PM

இராகு காலம்
01.30 - 03.00
எமகண்டம்
06.00 - 07.30
குளிகை
09.00 - 10.30

சூலம்:தெற்கு
பரிகாரம்-தைலம்

சந்திராஷ்டமம்
விசாகம்+அனுஷம்

நாள்:சம நோக்கு நாள்

லக்னம்:தனுர் லக்னம் இருப்பு நாழிகை 01 வினாடி 50

சூரிய உதயம்
06:32 காலை / 
சூரிய அஸ்தமனம்
06:21 மாலை /

தோற்றம்

விடுதலை போராட்ட வீரர்
ரா,கிருஷ்ணசாமி நாயுடு பிறந்த தினம்

யோகி பரஹம்ச யோகானந்த பிறந்த தனம்

முகலாச பேரரசர் ஷாஜகான் பிறந்த தினம் 

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்வு கிடைக்கும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் யாரையும் குறை சொல்ல வேண்டாம். தன வரவு இருக்கும். இழுபறியாக இருந்த காரியம் சீக்கிரத்தில் முடியும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

கடகம்

சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். வீட்டில் பொருள் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேன்மை பெரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். வீட்டில் பொருள் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேன்மை பெரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

கன்னி

கன்னி ராசி நேயர்களே, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற முடியும். நட்பு வழியில் நல்ல தகவல் வரும். கடன் நெருக்கடி இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். மன பாரம் குறையும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சுமங்கள் புரியவரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, தெய்வ வழிபாடு சிறப்பான பலனை தரும். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் தேவை

தனுசு

தனுசு ராசி நேயர்களே, குடும்ப சிக்ககள் குறையும். பிடிவாதத்தால் முக்கிய நபர்களின் நட்பை இழக்க நேரிடும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மகரம்

மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். அடிக்கடி பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களால் வீண் செலவுகள் வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மீனம்

மீன ராசி நேயர்களே, சவாலான காரியங்களை எளிதில் சாதிக்க முடியும். ஆன்மிக எண்ணம் மேலோங்கும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை