இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(06-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(06-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(06-01-2023)

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு – மார்கழி 22 - 

1,#நாள்:வெள்ளிக்கிழமை (06.1.2023)

2,#நட்சத்திரம் : திருவாதிரை நாள் முழுவதும் பிறகு புனர்பூசம்

3,#திதி : நாள் முழுவதும் பௌர்ணமி பின்னர் பிரதமை

4,#யோகம் : சித்த யோகம்

5,#கரணம் : பத்திரை மாலை 03:50 வரை பினபு பவம்

நல்லநேரம் : காலை : 9.30 -10.30 / மாலை 4.30 - 5.30

#வெள்ளிக்கிழமை 
சுபஹோரை விவரங்கள்
காலை 6 முதல் 9 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 5 முதல் 6 வரை, இரவு 8 முதல் 9 வரை, 10.30 முதல் 11 வரை

சுபகாரியங்கள் : ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

#இன்று: பௌர்ணமி
ஆருத்ரா தரிசனம்

நல்ல நேரம்
09:30 - 10:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
12:30 - 01:30 கா / AM
06:30 - 07:30 மா / PM

இராகு காலம்
10.30 - 12.00
எமகண்டம்
03.00 - 04.30
குளிகை
07.30 - 09.00

#சூலம்:மேற்கு
பரிகாரம்-வெல்லம்

#சந்திராஷ்டமம்
அனுஷம்+கேட்டை

நாள்: மேல் நோக்கு நாள்

#லக்னம்: தனுர் லக்னம் இருப்பு நாழிகை 01 வினாடி 39

சூரிய உதயம்
06:32 காலை / 
சூரிய அஸ்தமனம்
06:21 மாலை /

தோற்றம்

இசைபுயல் ஏ.ஆர் ரகுமான் இந்திய இசையமைப்பாளர் பிறந்த தினம்

மறைவு 

மரபியலின் தந்தை கிரிகோர் மெண்டல் நினைவு தினம்

லூயி பிரெயில் (பார்வற்றவர்க்கான பிரெயில் எழுத்தினை உருவாக்கியவர்)
நினைவு தினம் 

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் புகழ் ஓங்கும். பெற்றோர்கள் ஆதரவு பெருகும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் .

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் முன்னேற்றகரமான சூழல் அமையும். தன வரவுக்கு வாய்ப்புண்டு. கணவன் மனைவிடையே அன்பு மேலோங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, திட்டமிட்ட பயணங்களால் அனுகூலம் உண்டு. உறவினர்களிடம் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கும். எதிரிகள் தொல்லை குறையும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்

கடகம்

கடக ராசி நேயர்களே, பிரியமானவர்களை அனுசரித்து போவது நல்லது. செலவுகளை குறைத்து சேமிக்கத் பழகவும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, முக்கிய காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிவரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் பழைய அமைதி மீண்டும் திரும்பும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தைப் பற்றிய சிந்தனை அதிகமாகும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம். பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, அடுத்தவருக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். காரிய தடை விலகும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை, சச்சரவு நீங்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை

தனுசு 

தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். நண்பர்களால் சில விரயங்கள் ஏற்படும். யாரையும் நம்பி வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மகரம்

மகர ராசி நேயர்களே, குடும்ப எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையும். விலகிச் சென்ற நபர்கள் வலிய வந்து பேசுவர். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, பெரியோர்களின் அன்பும், ஆசியும், கிட்டும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். உறவினர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மீனம்

மீன ராசி நேயர்களே, பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். மனக் குழப்பம் நீங்கும். பிரபலங்களின் தொடர்பு உற்சகம் தரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரிய வரும்.