இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-புதன்கிழமை(04-01-2023)
இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-புதன்கிழமை(04-01-2023)
இன்றைய பஞ்சாங்கம்
சுபகிருது ஆண்டு – மார்கழி 20 -
1,நாள்*:புதன்கிழமை - (04.1.2023)
2,நட்சத்திரம்* : ரோஹிணி 08:29 PM வரை பிறகு மிருகசீரிடம்
3,திதி : நாள் முழுவதும் திரயோதசி பின்னர் சதுர்தசி
4யோகம்*: சித்த யோகம்
5கரணம்* : கௌலவம் பிற்பகல் 12:45 வரை பின்பு தைதுலம்
நல்லநேரம்: காலை 930 - 10.30 / மாலை 4.30 - 5.30
புதன்கிழமை
சுபஹோரை விவரங்கள்
(காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 - 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை)
சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்
இன்று:பிரதோஷம்
நல்ல நேரம்
09:30 - 10:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
10:30 - 11:30 கா / AM
06:30 - 07:30 மா / PM
இராகு காலம்
12.00 - 01.30
எமகண்டம்
07.30 - 09.00
குளிகை
10.30 - 12.00
சூலம்:வடக்கு
பரிகாரம்- பால்
சந்திராஷ்டமம்
சுவாதி+விசாகம்
நாள்:மேல் நோக்கு நாள்
லக்னம்: தனுர் லக்னம் இருப்பு நாழிகை 02 வினாடி 01
சூரிய உதயம்
06:31 காலை /
சூரிய அஸ்தமனம்
06:21 மாலை /
தோற்றம்
விடுதலை போராட்ட வீரர் ஜே.சி குமரப்பா பிறந்த தினம்
பிரெயில்தி னம்
பார்வையற்றவர்கான பிரெயில் எழுத்தினை
உருவாக்கிய லூயி பிரெயில் பிறந்த தினம்
நினைவு தினம்
இந்தியாவின் எடிசன்
மேதை ஜி.டி நாயுடு நினைவு தினம் இன்று
இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
மேஷ ராசி நேயர்களே, சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். விஐபிகளின் அறிமுகம் உற்சாகம் தரும். பொருளாதாரத்தில் சின்ன பின்னடைவு ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் அடிக்கடி சலசலப்புகள் வந்து போகும். பிரியமானவர்கள் பாசமழைப் பொழிவர். திட்டமிட்டு செய்யும் காரியம் வெற்றி பெரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, ஆடம்பர செலவை தவிர்க்கவும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். விலகிச் சென்ற முக்கிய நபர்கள் மீண்டும் வலிய வந்து பேசுவர். கடன் தொல்லை ஓரளவு குறையும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். ஆன்மீக வழிபாடு மன அமைதியை தரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களே, குடும்ப அத்தியாவசிய தேவைகள் அதிகரிக்கும். வாக்கு வன்மையால் எதையும் சாதிக்க முடியம். தேக ஆரோக்கியம் பலம் பெரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களே, பிரபலங்களின் தொடர்பால் ஆதாயம் உண்டு. மனம் தெளிவு பெரும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் தேவை
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, குடும்ப வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
தனுசு
தனுசு ராசி நேயர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பர். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
மகரம்
மகர ராசி நேயர்களே, குடும்ப கௌரவம் உயரும். மற்றவர்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்க வேண்டாம். உறவினர்கள் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
கும்பம்
கும்ப ராசி நேயர்களே, குடும்பத்துடன் பயணிக்க விருப்பம் ஏற்படும். எதிர்கால கனவு நிறைவேறும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். புதுத் தொழில் யோகம் அமையும்.
மீனம்
மீன ராசி நேயர்களே, வாழக்கையில் எதிர் நீச்சல் போட்டு ஜெயிக்க வேண்டிவரும். வீட்டில் புது நபர்கள் வருகை தருவர். கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். புது இடத்தில் நல்ல வேலை அமையும்.
What's Your Reaction?