இன்றைய நாள் எப்பிடி-திங்கட்கிழமை(23-03-2020)

இன்றைய நாள் எப்பிடி-திங்கட்கிழமை(23-03-2020)

 0  462
இன்றைய நாள் எப்பிடி-திங்கட்கிழமை(23-03-2020)

#இன்றையபஞ்சாங்கம்

23-மார்ச்-2020
சூரியோதயம்    : 6:25 am சந்திரௌதயம்   : 05:47 am
சூரியாஸ்தமனம் : 6:27 pm சந்திராஸ்தமனம் : 05:52 pm
சூரியன்ராசி   : மீனம்
சந்திரன்ராசி  :   மீனம்
மாதம்    : பங்குனி 10"ம் நாள்
பக்ஷம்    : கிருஷ்ண பக்ஷம்

#பஞ்சாங்கம்

1️⃣,வாரம்    : திங்கள்

2️⃣,திதி     : சதுர்தசி இறுதி 12:30 pm அமாவாசை

3️⃣,நட்சத்திரம் : பூரட்டாதி இறுதி 01:21 am

4️⃣,யோகம்    : சுபம் இறுதி 01:51 pm சுப்பிரம்

5️⃣,கரணம்    :சகுனி இறுதி 12:30 pm 
சதுஷ்பாதம்

��#நல்ல_நேரம்��     

அபிஜித்       : 12:02 pm – 12:50 pm

அமிர்த காலம்     : 04:23 pm – 06:10 pm

ஆனந்ததி யோகம் : 01:21 am Gada

☻#கெட்ட_நேரம்☻ 

ராகுகாலம்   : 8:35 am – 9:51 am

யம கண்டம் : 11:08 am – 12:25 pm

தியாஜ்யம்   : 05:37 am – 07:25 am

குளிகன்      : 1:41 pm – 2:58 pm

#துர்முஹுர்த்தம் 

1. 12:45 pm – 01:26 pm 
2. 02:48 pm – 03:29 pm

#மரணயோகம் பின்இரவு 01.21 வரை பின்பு #சித்தயோகம். 
நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை.

#சுப_ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, 
மாலை06.00 -08.00,  
இரவு 10.00-11.00.

#இன்றைய_சந்திராஷ்டமம்
#மகம்
#ஆயில்யம்

#இன்றைய_ராசிப்பலன்

��#மேஷம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களுடன் சுமூக உறவு ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

��#ரிஷபம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழிலில் வெளிவட்டார தொடர்பின் மூலம் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும்.

��#மிதுனம்

இன்று உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பண கஷ்டம் ஓரளவு குறையும்.

��#கடகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. பயணங்களை தவிர்க்கவும்.

��#சிம்மம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகும்.

��#கன்னி

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். புதிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

��#துலாம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் ஏற்படலாம். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் உதவியால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.

��#விருச்சிகம்

இன்று நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.

��#தனுசு

இன்று நீங்கள் நினைத்த காரியம் எல்லாம் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உங்களது தேவைகள் பூர்த்தியாகும்.

��#மகரம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும்.

��#கும்பம்

இன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும்.

��#மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.


ஓம் நமச்சிவாய:

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow