இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-புதன்கிழமை(18-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-புதன்கிழமை(18-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-புதன்கிழமை(18-01-2023)

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு – தை 4 

1,*#நாள்*: புதன்கிழமை - (18.1.2023)

2,*#நட்சத்திரம்* : அனுஷம் 02:02 PM வரை பிறகு கேட்டை

3,*#திதி* : 12:03 PM வரை ஏகாதசி பின்னர் துவாதசி

4,*#யோகம்*: சித்த யோகம்

5,*#கரணம்*: பாலவம் காலை 11:45 வரை பின்பு கௌலவம்

நல்லநேரம்: காலை 9.30 - 10.30 / மாலை 4.30 - 5.30

#புதன்கிழமை 
சுபஹோரை விவரங்கள்
(காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 - 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை)

சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்

இன்று:சுபமுகூர்த்த நாள்
சர்வ ஏகாதசி

நல்ல நேரம்
09:30 - 10:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
10:30 - 11:30 கா / AM
06:30 - 07:30 மா / PM

இராகு காலம்
12.00 - 01.30
எமகண்டம்
07.30 - 09.00
குளிகை
10.30 - 12.00

#சூலம்:வடக்கு
பரிகாரம்- பால்

#சந்திராஷ்டமம்
பரணி+கார்த்திகை

#நாள்:சம நோக்கு நாள்

#லக்னம்: மகர லக்னம் இருப்பு நாழிகை 04 வினாடி 42

சூரிய உதயம்
06:35 காலை / 
சூரிய அஸ்தமனம்
06:30 மாலை /

#தோற்றம்

தமிழ் அறிஞர் அ.குமாரசாமி புலவர் பிறந்த தினம்

#மறைவு

பொதுவுடைமைவாதி 
ப.ஜீவானந்தம் நினைவு தினம் 

#இன்று திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனஸேவை 

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, பிரிமானவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும். பெரியோர்களின் ஆசி கிட்டும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கூடுதல் கவனம் தேவை

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, மற்றவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். மன வலிமை கூடும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுனம் 

மிதுன ராசி நேயர்களே, வாக்கு வன்மையால் எதிலும் ஜெயிக்க முடியும். சொந்த விஷயங்களை வெளியில் பகிர கொள்ள வேண்டாம். உடல் நலம் சீராகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

கடகம்

கடக ராசி நேயர்களே, குடும்ப அடிப்படை வசதிகள் உயரும். பிரார்த்தனைகள் நிறைவேறும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, குடும்ப செலவுகள் கட்டுக்குள் இருக்கும். அவசர முடிவுகளை அறவே தவிர்க்கவும். கடன் பிரச்சனை ஓரளவு குறையும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே, புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். பழைய வீட்டை சீர் செய்ய வேண்டிவரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்

துலாம்

துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் இருந்த டென்ஷன் குறையும். எந்த செயலையும் நிதானமாக செய்வது நல்லது. நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்

தனுசு

தனுசு ராசி நேயர்களே, மனதில் இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். வேண்டியவர்களிடம் விட்டு கொடுத்து போகவும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்

மகரம்

மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். நட்பால் நன்மை வந்து சேரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட பயணங்கள் தாமதமாகும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

மீனம்

மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷம் மேலோங்கும். விலகி நின்றவர்கள் மீண்டும் விரும்பி வருவார்கள். விஐபிகளின் அறிமுகம் உற்சாகம் தரும். உத்யோகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.