அதிர்ச்சி திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
சின்னத்திரையில் தற்போது டாப் 3 சீரியல்களில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

சின்னத்திரையில் தற்போது டாப் 3 சீரியல்களில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த தொடர் தற்போது பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது, அடுத்தடுத்து என்ன நடக்கும் பரபரப்புடன் சென்று கொண்டு இருக்கிறது.
இதனிடையே தற்போது இந்த தொடரில் மிக பெரிய திருப்பம் ஒன்று நடக்கவுள்ளது. ஆம், மூர்த்தி மற்றும் அவரின் சகோதரர்களின் அம்மா திடீரென இறப்பது போல இன்றைய எபிசோட்டின் முடிவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த காட்சியின் புகைப்படம் ஒன்று அத்தொடரின் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்
What's Your Reaction?






