உதவி இயக்குனராக ஷங்கர் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக இருக்கும் ஷங்கர்

Aug 28, 2021 - 03:58
 0  56
உதவி இயக்குனராக  ஷங்கர் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக இருக்கும் ஷங்கர், தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து PAN இந்தியன் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

அப்படத்தை தொடர்ந்து அவர் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேகை இயக்கவுள்ளார், இப்படமும் மிக பிரமாண்டமாக உருவாகவுள்ளது.

மேலும் கமல் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படம் திடீரென தடைபட்டு போனதால், ஷங்கர் தெலுங்கு மற்றும் ஹிந்தி பக்கம் சென்றுவிட்டார்.

இதனிடையே அப்படத்தில் இருந்த பிரச்சனை எல்லாம் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதால், மீண்டும் இப்படம் உருவாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் ஆரம்பகாலத்தில் இயக்குனர் S.A.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் அவர் எப்படி உள்ளார் பாருங்கள்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow