Tamil Songs lyrics · 2018
You are the one lyrics from Gulaebaghavali movie - குலேகாபலி திரைப்படத்திலிருந்து சேராமல் போனால் பாடல் வரிகள்
சேராமல் போனால் பாடல் 2018-ல் வெளியான குலேகாபலி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: Vivek - Mervin · பாடியவர்: இன்னோ கெங்கா
You are the one is a song from the 2018 Tamil film Gulaebaghavali, composed by Vivek - Mervin and sung by Inno Genga.
- Movie Name
- Gulaebaghavali 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- குலேகாபலி
- Music
- Vivek - Mervin
- Year
- 2018
- Singers
- Inno Genga
Lyrics(Tamil)
Feels like I'm flying
Away with you forever
Girl I'm not lying
When I say that I need you
Girl I believe you’re the one
Only one..
மழை பொழிந்திடும்
நேரம் ஒரு குடையினில்
நாமும் நடப்பதை எதிர்
காணும் கனவுகள் பிழையா
வரம் ஒன்று கொடு
போதும் கலவரங்களும்
தீரும் தனி மரம் என நானும்
இருப்பது முறையா
என் தாரகை நீ
தானடி கண் விழியால்
கொல்லாதடி தள்ளாதடி
கை விரலால்
சேராமல் போனால்
வாழாமல் போவேன்
உன்னை காணாமல்
போனால் காணாமல்
போவேன் நீ பார்க்காமல்
போனால் பாழாகி போவேனே
நான் பெண் பூவே X 2
I've been thinking about you lately
Got my feeling kinda wavey
Girl you know you got me crazy
With you is where I wanna be
Never had a doubt about us
Started friends but now we’re lovers
We just need to be together
For your love I got the key
You are the one for me
One day you’ll see
We’re perfect for each other baby
You and me
Always and forever
I'll be there whenever... wherever
When we're together
Feels like I'm flying
Away with you forever
Girl I’m not lying
When I say that I need you
Girl I believe you’re the one
Only one.. x 2
சேராமல் போனால்
வாழாமல் போவேன்
உன்னை காணாமல்
போனால் காணாமல்
போவேன் நீ பார்க்காமல்
போனால் பாழாகி போவேனே
நான் பெண் பூவே
You are the one song FAQ
Who sang You are the one?
You are the one was sung by Inno Genga for the 2018 Tamil film Gulaebaghavali.
Who composed the music for You are the one?
The music for You are the one was composed by Vivek - Mervin.
Which movie is the song You are the one from?
You are the one is from the Tamil film Gulaebaghavali, released in 2018. The film has 4 songs on Tamilputhumai.
சேராமல் போனால் பாடலை பாடியவர் யார்?
சேராமல் போனால் பாடலை பாடியவர் இன்னோ கெங்கா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.