Skip to content

Popular

Tamil Songs lyrics · 2018

Guleba lyrics from Gulaebaghavali movie - குலேகாபலி திரைப்படத்திலிருந்து குலேபா விக்கலு பாடல் வரிகள்

குலேபா விக்கலு பாடல் 2018-ல் வெளியான குலேகாபலி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: Vivek - Mervin · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்

Guleba is a song from the 2018 Tamil film Gulaebaghavali, composed by Vivek - Mervin and sung by Anirudh Ravichander.

WhatsApp
Movie Name (in Tamil)
குலேகாபலி
Year
2018

Lyrics(Tamil)

சோகாமா சோகாமா
ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா
ஹே ஹே மாமா பனாமா போயி
பார்ட்டி பண்ணலாம் மாமா

சோகாமா..
சீன் ஆ ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட ஆளு நைட்டு ரவ்சு தாமா

டக்குளு டக்குளு
டக்குளு டக்குளு
ப்ளாக்பஸ்டர் சாங்கு மா
டக்குளு டக்குளு டக்குளு டக்குளு
திருப்பி போட்டு வாங்கு மா
டக்குளு டக்குளு டக்குளு டக்குளு
ஏரியா தான் தாங்குமா..
ஜாலி லிலோ ஜிம் கானா தாமா

குலேபா….
குலேபா…..

சோகாமா சோகாமா
ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா
ஹே ஹே மாமா பனாமா போயி
பார்ட்டி பண்ணலாம் மாமா

சோகாமா
சீன் ஆ ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட ஆளு நைட்டு ரவ்சு தாமா

சோகாமா சோகாமா
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ

யே…விக்கலு விக்கலு
விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா..
சிக்கலு சிக்கலு சிக்கலு நாக்கா
ஓரமா ஒத்திக்கோமா..

யே….விக்கலு விக்கலு
விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா..
சிக்கலு சிக்கலு சிக்கலு நாக்கா
ஓரமா ஒத்திக்கோமா….

ஹே… மாமாசிட்டா…
மாமாசிட்டா…. லோலிட்டா..
வா சண்டைஇலாம
வாழலாமா ஸ்மார்டா..
கமிட்டா நீ ஆங்கருக்கு காட்டு
ஒரு டாட்டா

ரிப்பீட்டா நீ லவ் ஆ கொஞ்சம்
ஷேர் பண்ணு நீட்டா..
சுவீட்டா வா ஏரியாக்கே
நீ தான் மீட்டா…

கூகுலு கூகுலு கூகுலு பண்ணியும்
சிக்காது என் பேருமா
சைக்கிள் கேப்ல ராக்கெட்ட தூக்குற
ஹைடு அண்ட் சீக் ஆளுமா
பப்புலு பப்புலு பப்புலு பப்புலு
பபுல் கம்மு பாடி மா
ஜாலி லிலோ ஜிம் காணா தாமா

குலேபா……குலேபா ..

யே…விக்கலு விக்கலு
விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா..
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.. X 2

சோகாமா சோகாமா
ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா
ஹே ஹே மாமா பனாமா போயி
பார்ட்டி பண்ணலாம் மாமா

சோகாமா..
சீன் ஆ ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட ஆளு நைட்டு ரவ்சு தாமா

யே…விக்கலு விக்கலு
விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா..
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.. X 4

Guleba song FAQ

Who sang Guleba?

Guleba was sung by Anirudh Ravichander for the 2018 Tamil film Gulaebaghavali.

Who composed the music for Guleba?

The music for Guleba was composed by Vivek - Mervin.

Which movie is the song Guleba from?

Guleba is from the Tamil film Gulaebaghavali, released in 2018. The film has 4 songs on Tamilputhumai.

குலேபா விக்கலு பாடலை பாடியவர் யார்?

குலேபா விக்கலு பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

குலேகாபலி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்