பாடகர் : புளியந்தோப்பு பழனி
இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா
ஆண் : ஏழு குறுக்கு
இரண்டு நெடுக்கு நாலு
ஆட்கள் வாகனம் டேய்
ஆண் : ஏழு குறுக்கு
இரண்டு நெடுக்கு நாலு
ஆட்கள் வாகனம்
ஆண் : நாலு ஆட்கள்
வாகனத்தில நீ ஒரு நாள்
போகணும் போயி தான
ஆகணும் அட நானும்
கூட போகணும்
ஆண் : ஏழு குறுக்கு குறுக்கு
இரண்டு நெடுக்கு நெடுக்கு
நாலு ஆட்கள் வாகனம்
ஆண் : ஏழு குறுக்கு
இரண்டு நெடுக்கு நாலு
ஆட்கள் வாகனம்
ஆண் : நாலு ஆட்கள்
வாகனத்தில நீ ஒரு நாள்
போகணும் போயி தான
ஆகணும் அட நானும்
கூட போகணும்
ஆண் : போயி தான
ஆகணும் அட நானும்
கூட போகணும் போயி
தான ஆகணும் அட நானும்
கூட போகணும்