Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Yenga Pulla Irukka lyrics from Kayal movie - கயல் திரைப்படத்திலிருந்து எங்க புள்ள இருக்க பாடல் வரிகள்

எங்க புள்ள இருக்க பாடல் 2014-ல் வெளியான கயல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: டி. இமான் · பாடியவர்: Balram

Yenga Pulla Irukka is a song from the 2014 Tamil film Kayal, written by Yugabharathi, composed by D. Imman and sung by Balram.

WhatsApp
Movie Name (in Tamil)
கயல்
Music
D. Imman
Year
2014
Singers
Balram

Lyrics(Tamil)

எங்க புள்ள இருக்க, நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ, கொஞ்சம் நில்லடி
ஒத்தையா வேகுறேன், மொத்தமா நோகுறேன்
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே
எங்க புள்ள இருக்க, நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ, கொஞ்சம் நில்லடி

அரிதான பொருளாக தெரிந்தாயடி
அடைகாக்க முடியாமல் தொலைத்தேனடி
எனக்குள்ளே புது மூச்சை கொடுத்தாயடி
சுழல் போல அதை நீயே எடுத்தாயடி
பொத்தி வச்ச ஓன் நினைப்பு
பொத்துக்கிட்டு கொட்டுதடி
சுத்தி விட்ட ராட்டினமா என் மனசு சுத்துதடி
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே
எங்க புள்ள இருக்க, நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ, கொஞ்சம் நில்லடி

எனக்கான வரம்போல பிறந்தாயடி
தவமேதும் புரியாமல் கிடைத்தாயடி
இனிமேலும் இவன் வாழ முடியாதடி
இறந்தாலும் உனைத்தேடி அலைவேனடி
உன்ன இவன் கண்ணுமுழி பெத்தவளா காணுதடி
உன்ன எண்ணி அப்படியே செத்துடவும் தோணுதடி
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே
எங்க புள்ள இருக்க, நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ, கொஞ்சம் நில்லடி
ஒத்தையா வேகுறேன், மொத்தமா நோகுரேன்
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே

Yenga Pulla Irukka song FAQ

Who sang Yenga Pulla Irukka?

Yenga Pulla Irukka was sung by Balram for the 2014 Tamil film Kayal.

Who wrote the lyrics of Yenga Pulla Irukka?

The lyrics of Yenga Pulla Irukka were written by Yugabharathi.

Who composed the music for Yenga Pulla Irukka?

The music for Yenga Pulla Irukka was composed by D. Imman.

Which movie is the song Yenga Pulla Irukka from?

Yenga Pulla Irukka is from the Tamil film Kayal, released in 2014. The film has 7 songs on Tamilputhumai.

எங்க புள்ள இருக்க பாடலை பாடியவர் யார்?

எங்க புள்ள இருக்க பாடலை பாடியவர் Balram.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கயல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்