Tamil Songs lyrics · 2014
Deeyaalo Deeyalo lyrics from Kayal movie - கயல் திரைப்படத்திலிருந்து டீயாலோ டீயாலோ பாடல் வரிகள்
டீயாலோ டீயாலோ பாடல் 2014-ல் வெளியான கயல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: டி. இமான் · பாடியவர்: Oranthanadu Gopu
Deeyaalo Deeyalo is a song from the 2014 Tamil film Kayal, written by Yugabharathi, composed by D. Imman and sung by Oranthanadu Gopu.
- Movie Name
- Kayal 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கயல்
- Music
- D. Imman
- Year
- 2014
- Lyrics
- Yugabharathi
- Singers
- Oranthanadu Gopu
Lyrics(Tamil)
டீயாலோ டீயாலோ டீயாலோ
அவ மேல ஆச வச்சான்
அநியாய காதல் வச்சான்
அழு மூஞ்சா போனா மச்சான்
வருவான்னு பூச வச்சான்
வழி மேல கண்ண வச்சான்
மனசால தீ மிதிச்சான்
ஒரு கண்ணாடி கண்ணால உடஞ்சான்
அவ நெஞ்சோட நெஞ்ச வச்சிக் கடஞ்சான்
வித வைக்காம உள்ளூர விளஞ்சான்
அத வெள்ளாம பண்ண நித்தம் அலஞ்சான்
டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ
கரை ஏறி வந்த மீனு
கருவாடா போகுமுனு,
புரியாம போச்சே நண்பா
அறியாம சொன்ன சொல்லு
பழி வாங்கி கொல்லுமுன்னு
தெரியாம போச்சே நண்பா
திசை இல்லாம அப்போ நான் திரிஞ்சேன்
வழி இல்லாம இப்போ இங்க உறஞ்சேன்
விதி பந்தாட காத்தோட மறஞ்சேன்
சதி பண்ணாம சொட்டு சொட்டா கரஞ்சேன்
டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ
வருவாடா அந்த பொண்ணு,
வருந்தாம பிரேயர் பண்ணு
வருங்காலம் வானவில்லு
மனசோட சோகம் எல்லாம்
மறஞ்சேதான் போகுமுன்னு,
முழுசா நீ நம்பி நில்லு
அவ வரும்போது ஆனந்த சாரல்
வழி எங்கேயோ வண்ண வண்ணத் தூரல்
இது உசிரோட ஓயாதத் தேடல்
அட ஒருபோதும் கெட்டதில்ல காதல்
ஏ வருவாடா அந்த பொண்ணு,
வருந்தாம பிரேயர் பண்ணு
வருங்காலம் வானவில்லு
மனசோட சோகம் எல்லாம்
மறஞ்சேதான் போகுமுன்னு,
முழுசா நீ நம்பி நில்லு....
டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ
Deeyaalo Deeyalo song FAQ
Who sang Deeyaalo Deeyalo?
Deeyaalo Deeyalo was sung by Oranthanadu Gopu for the 2014 Tamil film Kayal.
Who wrote the lyrics of Deeyaalo Deeyalo?
The lyrics of Deeyaalo Deeyalo were written by Yugabharathi.
Who composed the music for Deeyaalo Deeyalo?
The music for Deeyaalo Deeyalo was composed by D. Imman.
Which movie is the song Deeyaalo Deeyalo from?
Deeyaalo Deeyalo is from the Tamil film Kayal, released in 2014. The film has 7 songs on Tamilputhumai.
டீயாலோ டீயாலோ பாடலை பாடியவர் யார்?
டீயாலோ டீயாலோ பாடலை பாடியவர் Oranthanadu Gopu.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.