Tamil Songs lyrics · 2022
Yen Monam lyrics from Selfie movie - திரைப்பட பாடல் வரிகள்
Yen Monam பாடல் 2022-ல் வெளியான Selfie திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Jayashree Mathimaran · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: Kapil Kapilan
Yen Monam is a song from the 2022 Tamil film Selfie, written by Jayashree Mathimaran, composed by G.V.Prakash Kumar and sung by Kapil Kapilan.
- Movie Name
- Selfie 🎬 Movie info
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2022
- Lyrics
- Jayashree Mathimaran
- Singers
- Kapil Kapilan
Lyrics(Tamil)
ஆண் : ஏன் மோனம் மோனம்
பேசி தீர்ந்தே போகும்
வேகும் பார்வை எங்கும்
நீளும் உந்தன் பிம்பம்
ஆண் : பிரளா என் பாதம்
உந்தன் பின்னே நின்றாடும்
பிறையோடு வான் எங்கும்
போகும் மேகம் போல
சேறில் நீராகி வேரில் உயிராகி
மீனாய் குழைந்தோடினோம்
நாமாகினோம் உயிரே
ஆண் : வெண் பனி தீயே என்னுள் விழுந்தாயே
நீளும் இரவெல்லாம் நீயே நிறைந்தாயே
பொம்மை கண்ணாடி என்னை பந்தாடி
உடைக்கும் உன் இருகண்களில்
நான் மூழ்கி போகவா
வாழும் உன் காலம் வலிகள் வர கூடும்
துணையாக என்னோடு வா
உதிர்வோமே வா உயிரே
Lyrics(English)
Male : Yen monam monam
Pesi theerndhae pogum
Vegum paarvai engum
Neelum undhan bimbam
Male : Piralaa en paadham
Undhan pinnae nindaadum
Piraiyodu vaan engum pogum megam pola
Seril neeraagi veril uyiraagi
Meenaai kuzhainthodinom
Naamaaginom uyirae
Male : Ven pani theeyae
Ennul vizhunthaayae
Neelum iravellaam
Neeyae nirainthaayae
Bommai kannaadi
Ennai panthaadi
Udaikkum un irukangalil
Naan moozhgi pogava
Vaazhum un kaalam
Valigal vara koodum
Thunaiyaaga ennodu vaa
Uthirvoomae vaa uyirae
Yen Monam song FAQ
Who sang Yen Monam?
Yen Monam was sung by Kapil Kapilan for the 2022 Tamil film Selfie.
Who wrote the lyrics of Yen Monam?
The lyrics of Yen Monam were written by Jayashree Mathimaran.
Who composed the music for Yen Monam?
The music for Yen Monam was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Yen Monam from?
Yen Monam is from the Tamil film Selfie, released in 2022. The film has 5 songs on Tamilputhumai.
Yen Monam பாடலை பாடியவர் யார்?
Yen Monam பாடலை பாடியவர் Kapil Kapilan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.