Tamil Songs lyrics · 2022
Imaikkariye lyrics from Selfie movie - திரைப்பட பாடல் வரிகள்
Imaikkariye பாடல் 2022-ல் வெளியான Selfie திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அறிவு · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் Manasvini Gopal
Imaikkariye is a song from the 2022 Tamil film Selfie, written by Arivu, composed by G.V.Prakash Kumar and sung by G.V.Prakash Kumar and Manasvini Gopal.
- Movie Name
- Selfie 🎬 Movie info
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2022
- Lyrics
- Arivu
- Singers
- G.V.Prakash Kumar and Manasvini Gopal
Lyrics(Tamil)
ஆண் : லுக் இன்டூ மை ஐஸ், லுக் இன்டூ மை ஐஸ்
ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஆம் ஐ ஆன் ஸ்கை
ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஆம் ஐ ஆன் ஸ்கை
ஆண் : என் உயிரே
என் நிகரே
உன் அருகே
என் நிழலே
ஆண் : இமைக்காறியே என்னை இழைத்தாயடி
கடை பார்வையால் எண்ணம் கரைத்தாயடி
மழை சாரலே என்னை அழைத்தாயடி
நனைக்காமலே நெஞ்சம் நிறைத்தாயடி
ஆண் : கோதும் உன் கைவிரல்
போதும் பேரன்பே
யாதும் நீ என்பதால்
சோகம் ஏதிங்கே
ஆண் : ஓ மொழி ஏதும் முனகாமல்
பசிதாகம் உணராமல்
உன் கண்கள்
பார்த்து கிடக்கவா
ஆண் : பிடிவாதம் குறையாமல் நொடி நேரம்
விலகாமல் காதோரம் முத்தம் பதிக்கவா
சேரும் கடல்... ஆகும் ஊடல்
பெண் : காற்றில் நீராகவே
மூச்சில் மோதிடவா
நேரம் பாராமலே
காதல் செய்திடவா
பெண் : ஏய் உரையாடல் குறையாமல்
வயதோடும் வளையாமல் காலங்கள்
தின்று தீர்க்கவா
அதிகாரம் எனதாகி அதிகாலை
நமதாகி தேநீர் நீ போட்டு கொண்டு வா
பெண் : என் மூச்சிலே..உன் கூச்சலே
பெண் : லுக் இன்டூ மை ஐஸ், லுக் இன்டூ மை ஐஸ்
ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, வென் யூ ஆர் மை சைட்
ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, வென் யூ ஆர் மை சைட்
ஆண் : என் உயிரே
என் நிகரே
உன் அருகே
என் நிழலே
ஆண் : இமைக்காறியே என்னை இழைத்தாயடி
கடை பார்வையால் எண்ணம் கரைத்தாயடி
மழை சாரலே என்னை அழைத்தாயடி
நனைக்காமலே நெஞ்சம் நிறைத்தாயடி
Lyrics(English)
Male : Look into my eyes
Look into my eyes
I feel high.. I feel high
I feel high… am I on sky
I feel high… I feel high
I feel high.. am I on sky
Male : En uyirae
En nigarae
Un arugae
En nizhalae
Male : Imaikkariyae ennai izhaithaayadi
Kadai paarvaiyal ennam karaithaayadi
Mazhai charalae ennai azhaithaayadi
Nanaikamalae nenjam niraithaayadi
Male : Kodhum un kai viral
Podhum peranbae
Yaadhum nee enbadhaal
Sogam yedhingae
Male : Oh mozhi edhum munagaamal
Pasidhaagam unaraamal
Un kangal paarthu kidakava
Male : Pidivaadham kuraiyaamal
Nodi neram vilagaamal
Kaadhoram muththam padhikava
Male : Serum kadal aagum udal
Female : Kaatril neeraagavae
Moochil modhidava
Neram paaraamalae
Kaadhal seidhidava
Female : Hey uraiyaadal kuraiyaamal
Vayadhodum valayaamal
Kaalangal thindru theerkava
Adhigaram enadhaagi
Adhikaalai namadhaagi
Thaeneer nee pottu kondu vaa
Female : En moochilae un koochale…
Female : Look into my eyes
Look into my eyes
I feel high.. I feel high
I feel high… when you’re my side
I feel high… I feel high
I feel high.. when you’re my side
Male : En uyirae
En nigarae
Un aruge
En nizhalae
Male : Imaikkariyae ennai izhaithaayadi
Kadai paarvaiyal ennam karaithaayadi
Mazhai charalae ennai azhaithaayadi
Nanaikamalae nenjam niraithaayadi
Imaikkariye song FAQ
Who sang Imaikkariye?
Imaikkariye was sung by G.V.Prakash Kumar and Manasvini Gopal for the 2022 Tamil film Selfie.
Who wrote the lyrics of Imaikkariye?
The lyrics of Imaikkariye were written by Arivu.
Who composed the music for Imaikkariye?
The music for Imaikkariye was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Imaikkariye from?
Imaikkariye is from the Tamil film Selfie, released in 2022. The film has 5 songs on Tamilputhumai.
Imaikkariye பாடலை பாடியவர் யார்?
Imaikkariye பாடலை பாடியவர் ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் Manasvini Gopal.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.