Tamil Songs lyrics · 2015
Yelomia lyrics from Valiyavan movie - வலியவன் திரைப்படத்திலிருந்து எலோமியா எலோமியா பாடல் வரிகள்
எலோமியா எலோமியா பாடல் 2015-ல் வெளியான வலியவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: டி. இமான் · பாடியவர்: Sunidhi Chauhan
Yelomia is a song from the 2015 Tamil film Valiyavan, written by Na. Muthukumar, composed by D. Imman and sung by Sunidhi Chauhan.
- Movie Name
- Valiyavan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வலியவன்
- Music
- D. Imman
- Year
- 2015
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Sunidhi Chauhan
Lyrics(Tamil)
எலோமியா எலோமியா
கண்ணோரமாய் காதல் மெய்யா
கோடி பனி மழை மீது எரிமலை
காதலா
எலோமியா எலோமியா
நெஞ்சோரமாய் நீயா நீயா
நீரில் வந்து இன்று
தீயை தந்ததென்ன
மாயமா
எந்நாளும் பெண் நெஞ்சம் எதை கேட்கும்
உன் தொழில் தான் காவல்
எதிர் பார்க்கும்
வீரத்தில் வென்றாயடா
வீழ்ந்ததே இவள் மனம் இதோ இதோ
எலோமியா எலோமியா
கண்ணோரமாய் காதல் மெய்யா
கோடி பனி மலை மீது எரிமலை
காதலா
நான் சொல்வதை
நீ கேட்கிறாய்
எந்நாளும் இது போதுமே
உன் காதலால் தள்ளி சென்று
தனியாக அழ தோன்றுதே
நின்றாலும் நடந்தாலும்
தூக்கத்தில் கிடந்தாலும்
உன் காதல் பந்தாடுதே
நீரானது தீயானதே
தீயானது நீரானதே
எல்லாமே வேறானதே
எலோமியா எலோமியா
கண்ணோரமாய் காதல் மெய்யா
கோடி பனி மலை மீது எரிமலை
காதலா
அன்றாடம் என் அதிகாலைகள்
உன் மார்பில் விடியட்டுமே
அன்பே எந்தன் பொன் மாலைகள்
உன்னோடு முடியட்டுமே
தீ போல ஆண் பிள்ளை
பூ போல பெண் பிள்ளை
நாம் காதல் பெற வேண்டுமே
மழலை சத்தம்
தரவேண்டுமே
ஆனாலும் என் மூத்த பிள்ளை
நீ தானே எந்நாளுமே
எலோமியா எலோமியா
கண்ணோரமாய் காதல் மேய
கோடி பனி மலை மீது எரிமலை
காதலா
எந்நாளும் பெண் நெஞ்சம் எதை கேட்கும்
உன் தொழில் தான் காவல்
எதிர் பார்க்கும்
வீரத்தில் வென்றாயடா
வீழ்ந்ததே இவள் மனம் இதோ இதோ
Yelomia song FAQ
Who sang Yelomia?
Yelomia was sung by Sunidhi Chauhan for the 2015 Tamil film Valiyavan.
Who wrote the lyrics of Yelomia?
The lyrics of Yelomia were written by Na. Muthukumar.
Who composed the music for Yelomia?
The music for Yelomia was composed by D. Imman.
Which movie is the song Yelomia from?
Yelomia is from the Tamil film Valiyavan, released in 2015. The film has 6 songs on Tamilputhumai.
எலோமியா எலோமியா பாடலை பாடியவர் யார்?
எலோமியா எலோமியா பாடலை பாடியவர் Sunidhi Chauhan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.