Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Aahaa Kadhal Vandu lyrics from Valiyavan movie - வலியவன் திரைப்படத்திலிருந்து ஆஹா காதல் என்ன பாடல் வரிகள்

ஆஹா காதல் என்ன பாடல் 2015-ல் வெளியான வலியவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: டி. இமான் · பாடியவர்: ரஞ்சித்

Aahaa Kadhal Vandu is a song from the 2015 Tamil film Valiyavan, written by Na. Muthukumar, composed by D. Imman and sung by Ranjith.

WhatsApp
Movie Name (in Tamil)
வலியவன்
Music
D. Imman
Year
2015
Singers
Ranjith

Lyrics(Tamil)

ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க
அடடா தப்பி செல்ல நெனச்சேன்

ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க
தானா மாட்டிகிட்டு முழிச்சேன்

அழகாக சிரிச்சாளே
அவ கண்ணு ரெண்டும் பம்பரம்

அதிலே போய் விழுந்தாலே
தல சுத்தி மயக்கம் வந்துடும்

தெரிஞ்சே நான் தொலஞ்சே போனேன்

ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க
அடடா தப்பி செல்ல நெனச்சேன்

ஆனா ஆசை ஒண்னு மனசில் குதிக்க
தானா மாட்டிக்கிட்டு முழிச்சேன்

தேவதை அவள் அழகில்
ராட்சசி அன்பில் அவள்

நொடியில் வருவாள் உடன் வருவாள் மின்னலாய்
காலையில் கதிரும் அவள்
குளப்பிடும் புதிரும் அவள்

என் மன கதவை தொறந்து விடும்
ஜன்னலாய்

என்னோட எதிர்காலம்
நீதானே நில்

உன் நெஞ்சில் நான் வாழ
இடம் உண்டா சொல்

என்னாச்சு எனக்கு புடிச்சாச்சு கிறுக்கு
தெரிஞ்சே நான் தொலஞ்சே போனேனே

ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க
அடடா தப்பி செல்ல நெனச்சேன்

அடிக்காத தூக்கம் கெட
அடிதடி நெஞ்சில் வர
இது என்ன வலியா இல்ல சுகமா சொல்லிடு

மேல் இமை காய்ச்சல் தர
கீழ் இமை மருந்தை தர

உன் முகவரியை மறைப்பதென்ன தந்திடு
ஆளில்லா தீவாக ஆனேனே நான்

அங்கெய் நீ வந்தாலே
பிளைப்பேனே வா

பேர் தெரியா பூவெ
பொய் பேசும் அழகாய்

தெரிஞ்சே நான்
தொலஞ்சே போனேன்

ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க
அடட தப்பி செல்ல நெனச்சேன்

ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க
தானா மாட்டிகிட்டு முழிச்சேன்

அழகாக சிரிச்சாளே
அவ கண்ணு ரெண்டும் பம்பரம்

அதிலே போய் விழுந்தாலே
தல சுத்தி மயக்கம் வந்துடும்

தெரிஞ்சே நான்
தொலஞ்சே போனேன்

Aahaa Kadhal Vandu song FAQ

Who sang Aahaa Kadhal Vandu?

Aahaa Kadhal Vandu was sung by Ranjith for the 2015 Tamil film Valiyavan.

Who wrote the lyrics of Aahaa Kadhal Vandu?

The lyrics of Aahaa Kadhal Vandu were written by Na. Muthukumar.

Who composed the music for Aahaa Kadhal Vandu?

The music for Aahaa Kadhal Vandu was composed by D. Imman.

Which movie is the song Aahaa Kadhal Vandu from?

Aahaa Kadhal Vandu is from the Tamil film Valiyavan, released in 2015. The film has 6 songs on Tamilputhumai.

ஆஹா காதல் என்ன பாடலை பாடியவர் யார்?

ஆஹா காதல் என்ன பாடலை பாடியவர் ரஞ்சித்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வலியவன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்