Skip to content

Popular

Tamil Songs lyrics · 2020

Yedhum solladhe lyrics from Dikkiloona movie - Dikkiloona திரைப்பட பாடல் வரிகள்

Yedhum solladhe பாடல் 2020-ல் வெளியான Dikkiloona திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: யுவன் சங்கர் ராஜா

Yedhum solladhe is a song from the 2020 Tamil film Dikkiloona, written by K. Karthik, composed by Yuvan Shankar Raja and sung by Yuvan Shankar Raja.

WhatsApp
Movie Name (in Tamil)
Dikkiloona
Year
2020
Lyrics
K. Karthik

Lyrics(Tamil)

ஆண் : ஏதும் சொல்லாதே
எல்லாம் என்னாலே
என்றே நானும் இங்கு
கண்டு கொண்டேனே

ஆண் : யாரோ போல் என்னை
நீயும் பார்த்தாலே
உயிரும் ரெண்டு துண்டாய்
போகக்கண்டேனே

ஆண் : பெண் மேகம் எந்தன்
மின்னல் தொட்டு கண்ணீர் சிந்துதே
நீரோடை நதி பாதை விட்டு
மாறி போனதே
என்னை கொல்லுது என் பிழை தானே
ஓ பெண்ணே

ஆண் : ஏதும் சொல்லாதே
எல்லாம் என்னாலே
என்றே நானும் இங்கு
கண்டு கொண்டேனே

ஆண் : யாரோ போல் என்னை
நீயும் பார்த்தாலே
உயிரும் ரெண்டு துண்டாய்
போகக்கண்டேனே

Lyrics(English)

Male : Yedhum solladhae
Ellaam ennaalae
Endrae naanum ingu
Kandu kondenae

Male : Yaaro pol ennai
Neeyum paarthalae
Uyirum rendu thundaai
Poga kandenae

Male : Pen megam endhan
Minnal thottu kanneer sindhudhae
Neerodai nadhi paadhai vittu
Maari ponadhae
Ennai kolludhu en pizhai thaanae
Oh pennae

Male : Yedhum solladhae
Ellaam ennaalae
Endrae naanum ingu
Kandu kondenae

Male : Yaaro pol ennai
Neeyum paarthalae
Uyirum rendu thundaai
Poga kandenae

Yedhum solladhe song FAQ

Who sang Yedhum solladhe?

Yedhum solladhe was sung by Yuvan Shankar Raja for the 2020 Tamil film Dikkiloona.

Who wrote the lyrics of Yedhum solladhe?

The lyrics of Yedhum solladhe were written by K. Karthik.

Who composed the music for Yedhum solladhe?

The music for Yedhum solladhe was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Yedhum solladhe from?

Yedhum solladhe is from the Tamil film Dikkiloona, released in 2020. The film has 4 songs on Tamilputhumai.

Yedhum solladhe பாடலை பாடியவர் யார்?

Yedhum solladhe பாடலை பாடியவர் யுவன் சங்கர் ராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Dikkiloona திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்