Tamil Songs lyrics · 2020
Cycle wheela pola lyrics from Dikkiloona movie - Dikkiloona திரைப்பட பாடல் வரிகள்
Cycle wheela pola பாடல் 2020-ல் வெளியான Dikkiloona திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அருண்ராஜா காமராஜ் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: Jithin Raj
Cycle wheela pola is a song from the 2020 Tamil film Dikkiloona, written by Arunraja Kamaraj, composed by Yuvan Shankar Raja and sung by Jithin Raj.
- Movie Name
- Dikkiloona 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- Dikkiloona
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2020
- Lyrics
- Arunraja Kamaraj
- Singers
- Jithin Raj
Lyrics(Tamil)
ஆண் : ஒத்த செருப்பொன்னு போல
எனக்கொரு வாழ்க்கை கெடச்சிருச்சே
சித்தி கொடுமைக்கு மேல
எனக்கொரு வைப் அமைஞ்சிருச்சே
ஆண் : மை பியூச்செர் ரொம்ப டார்ச்செர்
டோட்டல் டேமேஜ் ஆகி பிராக்செர்
சைக்கிள் வீழ போல வாழ்க்கை
என்ன மேல கீழ பார்க்க
ஆண் : பைக்கில் பேக்கில் போகும் லக்கா
வாக்கிங் போயி எப்போ புடிக்க
வீனா ரோஷமும் சோகமும்
டை அப் பண்ணிருச்சே
போனா போகுது ஹேருன்னு என்ன விட்ருச்சே
ஆண் : காதல் பேச்சு ஹாப்பி ஸ்காட்சு
மேரேஜ் ஆச்சு எல்லாம் போச்சு
போட்டு வெச்ச காதல் திட்டம் என்ன
போட்டு தள்ள வந்து நிக்குதே
எட்டு வழி சாலை கூட இங்கே
குண்டு குழி ஆகி முக்குதே
ஆண் : மை பியூச்செர் ரொம்ப டார்ச்செர்
டோட்டல் டேமேஜ் ஆகி பிராக்செர்
சைக்கிள் வீழ போல வாழ்க்கை …வாழ்க்கை
என்ன மேல கீழ பார்க்க ….பார்க்க
பைக்கில் பேக்கில் போகும் லக்கா …லக்கா
வாக்கிங் போயி எப்போ புடிக்க ….புடிக்க
ஆண் : ஒத்த செருப்பொன்னு போல
எனக்கொரு வாழ்க்கை கெடச்சிருச்சே
சித்தி கொடுமைக்கு மேல
எனக்கொரு வைப் அமைஞ்சிருச்சே
ஆண் : மை பியூச்செர் ரொம்ப டார்ச்செர்
டோட்டல் டேமேஜ் ஆகி பிராக்செர்
சைக்கிள் வீழ போல வாழ்க்கை
என்ன மேல கீழ பார்க்க
ஆண் : பைக்கில் பேக்கில் போகும் லக்கா
வாக்கிங் போயி எப்போ புடிக்க
வீனா ரோஷமும் சோகமும்
டை அப் பண்ணிருச்சே
போனா போகுது ஹேருன்னு என்ன விட்ருச்சே
Lyrics(English)
Male : Oththa serupponnu pola
Ennakkoru life-uh kedaichiruchae
Chithi kodumaikku mela
Enakkoru wife-uh amainjuruchae
Male : My future romba torture
Total damage aagi fracture
Cycle wheela pola vaazhkai
Enna mela keezha paakka
Male : Bikeil backil pogum luck-ah
Walking poi eppa pudikka
Veena roshamum sogamum
Tie up panniruchae
Pona poguthu hair-uh-nnu
Enna vitturuchae
Male : Kaadhal pechu happy scotch-uh
Marriage aachu ellaam pochu
Pottu vecha kaadhal thittam enna
Pottu thalla vandhu nikkudhae
Ettu vazhi saalai kooda inga
Gundu kuzhi aagi mukkudhae
Male : My future romba torture
Total damage aagi fracture
Cycle wheelah pola vaazhkai
Vaazhkai
Enna mela keezha paakka
Paakka
Bikeil backil pogum luck-ah
Luck-ah
Walking poi eppa pudikka
Pudikka
Male : Oththa serupponnu pola
Ennakkoru life-uh kedaichiruchae
Chithi kodumaikku mela
Enakkoru wife-uh amainjuruchae
Male : My future romba torture
Total damage aagi fracture
Cycle wheela pola vaazhkai
Enna mela keezha paakka
Male : Bikeil backil pogum luck-ah
Walking poi eppa pudikka
Veena roshamum sogamum
Tie up panniruchae
Pona poguthu hair-uh-nnu
Enna vitturuchae
Cycle wheela pola song FAQ
Who sang Cycle wheela pola?
Cycle wheela pola was sung by Jithin Raj for the 2020 Tamil film Dikkiloona.
Who wrote the lyrics of Cycle wheela pola?
The lyrics of Cycle wheela pola were written by Arunraja Kamaraj.
Who composed the music for Cycle wheela pola?
The music for Cycle wheela pola was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Cycle wheela pola from?
Cycle wheela pola is from the Tamil film Dikkiloona, released in 2020. The film has 4 songs on Tamilputhumai.
Cycle wheela pola பாடலை பாடியவர் யார்?
Cycle wheela pola பாடலை பாடியவர் Jithin Raj.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.