Tamil Songs lyrics · 2012
Yedho Mayakkam lyrics from Billa 2 movie - பில்லா 2 திரைப்படத்திலிருந்து ஏதோ ஒரு மயக்கம் பாடல் வரிகள்
ஏதோ ஒரு மயக்கம் பாடல் 2012-ல் வெளியான பில்லா 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
Yedho Mayakkam is a song from the 2012 Tamil film Billa 2, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Yuvan Shankar Raja.
- Movie Name
- Billa 2 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பில்லா 2
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2012
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Yuvan Shankar Raja
Lyrics(Tamil)
எங்கோ காற்றில் நிறைந்திருக்கும்
உள்ளே உள்ளே உன்னை எழுப்பும்
உள்ளே வந்தால் நெஞ்சு வலுக்கும்
இந்த உலகம் புது உலகம்
கண் திறந்தும் கனவுலகம்
I like the way you move
you like the way i move
why dont we dance together all night long..
நீ தேடும் ஆண் மகன்
உன் தொட தேன் மகன்
உன் முனி சுட சுட அணைத்திட வா
Bounce Bounce Bounce with me
Bounce Bounce Bounce with me
கண்ணோடு பார்ப்பது நேரில் காணும் போயாட
கண்ணீரை பார்த்திடு மெய்யாகும் பொய்யே
என்னென வேண்டுமோ இங்கே வந்து உயிட
எந்தன் உள்ளம் கொய்தா பையா
விழிகளில் ஒரு போதை ..இருந்தாலே
நீ இன்றை இன்றை வெல்லலாம்
வென்றாலே தான்னாலே இந்த உலகம் பின்னாலே
உன் வாழ்கை உடைந்த வாழ்கை
கண்ணோடு சேர்த்து வைகை
போவோம் வா வா புது உலகம் காண்போம்.
I am gonna get me to the ..
we gonna move together
coz I wanna say na na na yeyo yeoh..
come close to me poppy yeyo yeoh.
.. na na na yeyo yeoh..
dance with me na na na yeyo yeoh
Girl,
Bounce Bounce Bounce with me
Bounce Bounce Bounce with me
Yedho Mayakkam song FAQ
Who sang Yedho Mayakkam?
Yedho Mayakkam was sung by Yuvan Shankar Raja for the 2012 Tamil film Billa 2.
Who wrote the lyrics of Yedho Mayakkam?
The lyrics of Yedho Mayakkam were written by Na. Muthukumar.
Who composed the music for Yedho Mayakkam?
The music for Yedho Mayakkam was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Yedho Mayakkam from?
Yedho Mayakkam is from the Tamil film Billa 2, released in 2012. The film has 5 songs on Tamilputhumai.
ஏதோ ஒரு மயக்கம் பாடலை பாடியவர் யார்?
ஏதோ ஒரு மயக்கம் பாடலை பாடியவர் யுவன் சங்கர் ராஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.