Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Madurai Ponnu lyrics from Billa 2 movie - பில்லா 2 திரைப்படத்திலிருந்து மதுர பொண்ணு பாடல் வரிகள்

மதுர பொண்ணு பாடல் 2012-ல் வெளியான பில்லா 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: ஆண்ட்ரியா ஜெரெமையா

Madurai Ponnu is a song from the 2012 Tamil film Billa 2, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Andrea Jeremiah.

WhatsApp
Movie Name (in Tamil)
பில்லா 2
Year
2012

Lyrics(Tamil)

மதுர பொண்ணு, எதிரே நின்னு
என்னை கட்டி புடிச்சு பாரு
மல்லிக பூ மரிகொழுந்து
என்ன தொட்டு கடிச்சு பாரு

என் தாவணி வந்தது பின்னால
என் தாகம் வந்தது முன்னாள்
தேவதை வந்தது உன்னால
கொண்டாடும் வயசு

யே ஊசி குதுர கண்ணால
பல ஊரே வந்தது பின்னால்
உள்ளம் கெட்டது உன்னால
தள்ளாடும் மனசு

சந்தோச தேரில் வா வந்து ஏரிக்கோடா
சந்தேகம் இருந்தா வா வந்து கத்துக்கோடா
என் தேகம் மேகம் வா மேலே மேலே போடா
மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா

உன் காதல் அது இங்கே செல்லாதடா
அட உன் காசு அது மட்டும் செல்லும் அடா

புதிரான போர் இந்த இடம் தாணடா
இங்கு நீ வந்து தோற்றாலும் வெற்றியடா
எல்லோருமே ஒன்றே என்னும் மன்றம் இது ஓஓ

சந்தோச தேரில் வா வந்து ஏரிக்கோடா
சந்தேகம் இருந்தா வா வந்து கத்துக்கோடா
என் தேகம் மேகம் வா மேலே மேலே போடா
மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா

Madurai Ponnu song FAQ

Who sang Madurai Ponnu?

Madurai Ponnu was sung by Andrea Jeremiah for the 2012 Tamil film Billa 2.

Who wrote the lyrics of Madurai Ponnu?

The lyrics of Madurai Ponnu were written by Na. Muthukumar.

Who composed the music for Madurai Ponnu?

The music for Madurai Ponnu was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Madurai Ponnu from?

Madurai Ponnu is from the Tamil film Billa 2, released in 2012. The film has 5 songs on Tamilputhumai.

மதுர பொண்ணு பாடலை பாடியவர் யார்?

மதுர பொண்ணு பாடலை பாடியவர் ஆண்ட்ரியா ஜெரெமையா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பில்லா 2 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்