Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Yar endru lyrics from Graghanam movie - கிரகணம் திரைப்பட பாடல் வரிகள்

Yar endru பாடல் 2017-ல் வெளியான கிரகணம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Padmapriya Raghavan · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: Padmapriya Raghavan

Yar endru is a song from the 2017 Tamil film Graghanam, written by Padmapriya Raghavan, composed by Yuvan Shankar Raja and sung by Padmapriya Raghavan.

WhatsApp
Movie Name (in Tamil)
கிரகணம்
Year
2017

Lyrics(Tamil)

பெண் : யார் என்று
கேட்க மனதில்லையே
நான் என்று சொல்வாய்
என் கள்வனே

பெண் : உறவொன்றும்
இல்லை கொண்டாடிட
உன் மடி மீது தூங்க
நான் ஏங்கிட

பெண் : என் காதல்
சொல்ல வழி ஏதும்
இல்ல நான் என்ன
செய்வேனோ
உன்னை சேர்ந்திட

பெண் : என் காதல்
சொல்ல வழி ஏதும்
இல்ல நான் என்ன
செய்வேனோ
உன்னை சேர்ந்திட

பெண் : சின்ன சின்ன
விரல் கொண்டு சின்ன
சின்ன விரல் கொண்டு
தீண்ட வேண்டும் என்னை
தோள் மேல் முகம் சாய்க்க
ஒரு நூறு ஆசை

பெண் : கனவே என்னை
பார்க்க மறந்தாலும் கூட
கவனில் உன் முகமே
எந்நாளுமே

பெண் : டாரா ரா
ரா ரா டாரா ரா
ரா டாரா ரா ரா ரா
டாரா ரா ரா

பெண் : என் காதல்
சொல்ல வழி ஏதும்
இல்ல நான் என்ன
செய்வேனோ
உன்னை சேர்ந்திட

பெண் : யார் என்று
கேட்க மனதில்லையே
நான் என்று சொல்வாய்
என் கள்வனே

பெண் : உறவொன்றும்
இல்லை கொண்டாடிட
உன் மடி மீது தூங்க
நான் ஏங்கிட

Lyrics(English)

Female : Yar endru ketka
Manathillaiyae
Naan endru solvai
En kalvanae

Female : Uravondrum illai
Kondadida
Un madi meedhu thoonga
Naan yengida

Female : En kaadhal solla
Vazhi yedhum illa
Naan enna seiveno
Unnai sernthida

Female : En kaadhal solla
Vazhi yedhum illa
Naan enna seiveno
Unnai sernthida

Female : Chinna chinna viral kondu
Chinna chinna viral kondu
Theenda vendum ennai
Thol mel mugam saaika
Oru nooru aasai

Female : Kanavae enai paarka
Marandhalum kooda
Kavanil un mugamae
Ennaalumae

Female : Taara ra ra raa…
Taaraa ra raaa…
Taara ra ra raa…
Taaraa ra raaa…

Female : En kaadhal solla
Vazhi yedhum illa
Naan enna seiveno
Unnai sernthida

Female : Yar endru ketka
Manathillaiyae
Naan endru solvai
En kalvanae

Female : Uravondrum illai
Kondadida
Un madi meedhu thoonga
Naan yengida

Yar endru song FAQ

Who sang Yar endru?

Yar endru was sung by Padmapriya Raghavan for the 2017 Tamil film Graghanam.

Who wrote the lyrics of Yar endru?

The lyrics of Yar endru were written by Padmapriya Raghavan.

Who composed the music for Yar endru?

The music for Yar endru was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Yar endru from?

Yar endru is from the Tamil film Graghanam, released in 2017. The film has 5 songs on Tamilputhumai.

Yar endru பாடலை பாடியவர் யார்?

Yar endru பாடலை பாடியவர் Padmapriya Raghavan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கிரகணம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்