Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Munimma lyrics from Graghanam movie - கிரகணம் திரைப்பட பாடல் வரிகள்

Munimma பாடல் 2017-ல் வெளியான கிரகணம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பாபு கணேஷ் · இசை: Sundaramurthy K S · பாடியவர்: Sundharamurthy K S

Munimma is a song from the 2017 Tamil film Graghanam, written by Babu Ganesh, composed by Sundaramurthy K S and sung by Sundharamurthy K S.

WhatsApp
Movie Name (in Tamil)
கிரகணம்
Year
2017

Lyrics(Tamil)

குழு : ஆஹா முனியம்மா
நீ எந்தன் கனியம்மா
மல்லிகை கொடியம்மா
மனதிற்குள் மழையம்மா
மார்கழி பனியம்மா

ஆண் : ……………………….
கச்சான் முச்சான்
வாழ்க்கையில
அலைச்சலா போச்சா
சேப்பு இல்ல சீக்கிரமா
ஆப்பு தான் மச்சான்

ஆண் : அலடாப் பொண்ணு
சொல்லிடாலேன்னு
போகாத பேச கொஞ்ச
நேரம் கொஞ்சி பேசி
கரைச்சிடும் காசை

ஆண் : தொன தொன ன்னு
மொன மொன ன்னு
பேசுற வேஸ்ட்டா உன்ன
விட்டு ஓடிடும் டா உலகம்
பாஸ்ட்டா

ஆண் : தண்ணி மாறி
குடிக்குறியே சரக்கு என்ன
டேஸ்டா பாடில நாடில
ரத்தம் ஓட்டம் நின்னுடும்
பாஸ்ட்டா பாஸ்ட்டா
பாஸ்ட்டா பாஸ்ட்டா
பாஸ்ட்டா

ஆண் : { ஆஹா முனியம்மா
நீ எந்தன் கனியம்மா
மல்லிகை கொடியம்மா
மனதிற்குள் மழையம்மா
மார்கழி பனியம்மா } (2)

குழு : ……………………….

ஆண் : வீணாக சங்க
தான் ஊதாத பீராக
பொங்கி தான் ஓடாத

ஆண் : மனசு அலுத்துதுன்னு
சொகுசு தொரத்தி வரும்
கரன்சி நோட்டு எல்லாம்
கடவுளாக மாறி புடும்

ஆண் : அறுவது தாண்டி
போனா பேரு எங்க
இருக்கும் மூக்குல
பஞ்சி இருக்கும்
அத்தனையும்
முடிஞ்சிருக்கும்

ஆண் : ஓட்ட சட்ட
பாக்கெட்டுல காயின்
போட்டதில்ல கிராக்கு
உட்ட முட்டைய போல
வேஸ்ட் பக்கெட்ல

ஆண் : கச்சான் முச்சான்
வாழ்க்கையில அலைச்சலா
போச்சா சேப்பு இல்ல சீக்கிரமா
ஆப்பு தான் மச்சான்

ஆண் : அலடாப் பொண்ணு
சொல்லிடாலேன்னு போகாத
பேச கொஞ்ச நேரம் கொஞ்சி
பேசி கரைச்சிடும் காசை

ஆண் : தொன தொன ன்னு
மொன மொன ன்னு பேசுற
வேஸ்ட்டா உன்ன விட்டு
ஓடிடும் டா உலகம்
பாஸ்ட்டா

ஆண் : தண்ணி மாறி
குடிக்குறியே சரக்கு என்ன
டேஸ்டா பாடில நாடில
ரத்தம் ஓட்டம் நின்னுடும்
பாஸ்ட்டா பாஸ்ட்டா
பாஸ்ட்டா பாஸ்ட்டா
பாஸ்ட்டா

ஆண் : { ஆஹா முனியம்மா
நீ எந்தன் கனியம்மா
மல்லிகை கொடியம்மா
மனதிற்குள் மழையம்மா
மார்கழி பனியம்மா } (2)

Lyrics(English)

Chorus : Aahaa muniyamma
Nee enthan kaniyamma
Malligai kodiyamma
Manathirkkul mazhaiyamma
Margazhi panniyamma

Male : Naa naa naa naa na naanaaa naa
Naa naa naa naa na naanaaa naa
Kachan muchan vaazhkaiyila
Alachala pocha
Safe u illa seekarama
Aappu than machan

Male : Alatop ponnu solitalaenu
Pogadha pesa
Konja neram konji pesi
Karachidum kaasai

Male : Thona thona nu
Mona mona nu
Pesura waste ah
Unna vittu oodidum da
Ulagam fast ah

Male : Thanni maari kudikuriyae
Saraku enna taste ah
Body la naadi la
Ratham oottam
Ninnudum fast ah
Fast ah fast ah…
Fast ah fast ah…

Male : {Aahaa muniyamma
Nee enthan kaniyamma
Malligai kodiyamma
Margazhi panniyamma} (2)

Chorus : Ooolooooooo….

Male : Veenaga sanga than
Oothatha
Beeraaga pongi than
Oodadha

Male : Manasu aluthuthunu
Sogusu thorathi varum
Currency noteu ellam
Kadavulaaga maaripudum

Male : Aruvadhu thaandi pona
Peru enga irukkum
Mookula panji irukkum
Athanaiyum mudinjirukkum

Male : Ootta satta pocketu la
Coin potadhilla
Crack-u utta muttaiya pola
Waste bucket-la

Male : Kachan muchan vaazhkaiyila
Alachala pocha
Safe u illa seekarama
Aappu than machan

Male : Alatop ponnu solitalaenu
Pogadha pesa
Konja neram konji pesi
Karachidum kaasai

Male : Thona thona nu
Mona mona nu
Pesura waste ah
Unna vittu oodidum da
Ulagam fast ah

Male : Thanni maari kudikuriyae
Saraku enna taste ah
Body la naadi la
Ratham oottam
Ninnudum fast ah
Fast ah fast ah…
Fast ah fast ah…

Male : {Aahaa muniyamma
Nee enthan kaniyamma
Malligai kodiyamma
Margazhi panniyamma} (2)

Munimma song FAQ

Who sang Munimma?

Munimma was sung by Sundharamurthy K S for the 2017 Tamil film Graghanam.

Who wrote the lyrics of Munimma?

The lyrics of Munimma were written by Babu Ganesh.

Who composed the music for Munimma?

The music for Munimma was composed by Sundaramurthy K S.

Which movie is the song Munimma from?

Munimma is from the Tamil film Graghanam, released in 2017. The film has 5 songs on Tamilputhumai.

Munimma பாடலை பாடியவர் யார்?

Munimma பாடலை பாடியவர் Sundharamurthy K S.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கிரகணம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்