பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : யாவும் நீயப்பா
உன் சரணம் ஐயப்பா
முழு முதலானவன்
கருப் பொருளானவன்
மனம் கனிவாயப்பா
துயர் களைவாயப்பா
ஆண் : யாவும் நீயப்பா
உன் சரணம் ஐயப்பா
ஆண் : ஐயப்பா அரிஹரசுதனே ஐயப்பா
சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
ஆண் : அன்னை தந்தை
என ஆதரிப்பாய்
எண்ணும் நெஞ்சில்
தினம் நீ இருப்பாய்
ஐயன் உன்னை நம்பி
சரணடைந்தோம்
அஞ்சும் பயம் விலக
உனைத் தொழுதோம்
ஆண் : கருணா உன் திருமேனி
கண்டாலும் போதும்
கரம் கூப்பி பணிந்தால்
என் கவலைகள் தீரும்
அன்பே அருளே வா…
ஆண் : யாவும் நீயப்பா
உன் சரணம் ஐயப்பா
ஆண் : தீபம் எங்கும் சுடர் ஒளியானாய்
நாதம் ஓங்க மணி ஒலியானாய்
ஏங்கும் எங்கள் துயர் தீர்ப்பாயே
எங்கள் செல்வம் தனை காப்பாயே
ஆண் : உயிருக்குள் உயிராகி
விளையாடும் ஜோதி
உலகத்து அசைவுக்கு நீதானே ஆதி
அன்பே அருளே வா…
ஆண் : யாவும் நீயப்பா
உன் சரணம் ஐயப்பா
முழு முதலானவன்
கருப் பொருளானவன்
மனம் கனிவாயப்பா
துயர் களைவாயப்பா
ஆண் : யாவும் நீயப்பா
உன் சரணம் ஐயப்பா
ஆண் : சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
குழு : ஐயப்பா ஐயப்பா
ஆண் : சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
குழு : ஐயப்பா ஐயப்பா….
ஆண் : சரணம் சரணம்
குழு : ஐயப்பா…
ஆண் : சுவாமியே சரணம்….
குழு : ஐயப்பா…..
ஆண் : சரணம் சரணம்
குழு : ஐயப்பா…
ஆண் : சுவாமியே சரணம்….
குழு : ஐயப்பா…..
ஆண் : ஹரிஹரசுதனே
திருவடி சரணம் ஐயப்பா….
குழு : ஐயப்பா…..ஐயப்பா…..
ஆண் : சங்கரராஜன் மகனே
சுவாமி ஐயப்பா…..
குழு : ஐயப்பா…..ஐயப்பா…..
குழு : சரணம் சரணம்
சுவாமியே சரணம்….
சரணம் சரணம்
சுவாமியே சரணம்….
ஆண் : ஐயப்பா…..ஐயப்பா…..
ஐயப்பா…..ஐயப்பா…..
ஐயப்பா…..ஐயப்பா……..