Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Yaathri lyrics from Gargi movie - கார்கி திரைப்பட பாடல் வரிகள்

Yaathri பாடல் 2022-ல் வெளியான கார்கி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: கோவிந்த் வசந்தா · பாடியவர்: Ravi G

Yaathri is a song from the 2022 Tamil film Gargi, written by Karthik Netha, composed by Govind Vasantha and sung by Ravi G.

WhatsApp
Movie Name (in Tamil)
கார்கி
Year
2022
Singers
Ravi G

Lyrics(Tamil)

ஆண் : மீனுக்கு நீந்த கற்று தரும் நீர்
இறகிற்கு பறக்க கற்று தரும் காற்று
மனிதர்க்கு வாழ கற்று தரும் வலி
அணங்கே மாதே யாத்ரி யாத்ரி ..

ஆண் : இருளில் மருளில் உழன்று
தெருளாய் அருளாய் அடைவாய்
யாத்ரி யாத்ரி யாத்ரி

ஆண் : எத்தனை இடர்
எத்தனை துயர்
எத்தனை வலி
எத்தனை பழி
எத்தனை கயமை
எத்தனை மடமை
எத்தனை அகந்தை
அத்தனை அத்தனை
அளந்து கடந்து கடந்து போ
யாத்ரி யாத்ரி யாத்ரி ..

ஆண் : எத்தனை இடர்
எத்தனை துயர்
எத்தனை வலி
எத்தனை பழி
எத்தனை கயமை
எத்தனை மடமை
எத்தனை அகந்தை
அத்தனை அத்தனை
அளந்து கடந்து கடந்து போ
யாத்ரி யாத்ரி யாத்ரி ..

Lyrics(English)

Male : Meenukku neendha katru tharum neer
Iragirukku parakka katru tharum kaatru
Manitharkku vazha kattru tharum vali
Anangae maadhae yaathri yaathri

Male : Irulil marulil uzhandru
Therulai arulai adaivaai
Yaathri yaathri yaathri

Male : Ethanai idar
Ethanai thuyar
Ethanai vali
Ethanai pazhi
Ethanai kayamai
Ethanai madamai
Ethanai mamadhai
Ethanai agandhai
Athanai athanai
Alanthu kadanthu kadanthu po
Yaathri yaathri yaathri

Male : Ethanai idar
Ethanai thuyar
Ethanai vali
Ethanai pazhi
Ethanai kayamai
Ethanai madamai
Ethanai mamadhai
Ethanai agandhai
Athanai athanai
Alanthu kadanthu kadanthu po
Yaathri yaathri yaathri

Yaathri song FAQ

Who sang Yaathri?

Yaathri was sung by Ravi G for the 2022 Tamil film Gargi.

Who wrote the lyrics of Yaathri?

The lyrics of Yaathri were written by Karthik Netha.

Who composed the music for Yaathri?

The music for Yaathri was composed by Govind Vasantha.

Which movie is the song Yaathri from?

Yaathri is from the Tamil film Gargi, released in 2022.

Yaathri பாடலை பாடியவர் யார்?

Yaathri பாடலை பாடியவர் Ravi G.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.