Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Yaarukku Yaar lyrics from Kangaroo movie - கங்காரு திரைப்படத்திலிருந்து யாருக்கு யார் பாடல் வரிகள்

யாருக்கு யார் பாடல் 2014-ல் வெளியான கங்காரு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: அர்ஜுன் · பாடியவர்: அர்ஜுன்

Yaarukku Yaar is a song from the 2014 Tamil film Kangaroo, written by Vairamuthu, composed by Srinivas and sung by Srinivas.

WhatsApp
Movie Name (in Tamil)
கங்காரு
Music
Srinivas
Year
2014
Lyrics
Vairamuthu
Singers
Srinivas

Lyrics(Tamil)

யாருக்கு யார் உறவு
யாருக்கு யார் வரவு
யாரிங்கே ஆதரவு
யாதும் இங்கே வீண் கனவு
யாருக்கு யார் உறவு
யாருக்கு யார் வரவு
யாரிங்கே ஆதரவு
யாதும் இங்கே வீண் கனவு
வேருக்கு மண் உறவு
மண்ணுக்கு நீர் உறவு
வாழ்வுக்கு நூறு உறவு
போகும்போது யார் உறவு
யாருக்கு யார் உறவு
யாருக்கு யார் வரவு
யாரிங்கே ஆதரவு
யாதும் இங்கே வீண் கனவு

ஆதியில் வந்த சொந்தங்கள் கூட பாதியில் மாறிவிடும்
பாதியில் வந்த சொந்தங்கள் கூட பாடைக்கு கூட வரும்
வருவதில் அல்ல வாழ்வதில் தானே உறவுகள் மேன்மை படும்
பெத்தது சொந்தமின்னா மத்தது சொந்தமில்ல
எல்லாரும் சொந்தமின்னா இன்பம் துன்பம் எதுமில்ல

யாருக்கு யார் உறவு
யாருக்கு யார் வரவு
யாரிங்கே ஆதரவு
யாதும் இங்கே வீண் கனவு
வேருக்கு மண் உறவு
மண்ணுக்கு நீர் உறவு
வாழ்வுக்கு நூறு உறவு
போகும்போது யார் உறவு

Yaarukku Yaar song FAQ

Who sang Yaarukku Yaar?

Yaarukku Yaar was sung by Srinivas for the 2014 Tamil film Kangaroo.

Who wrote the lyrics of Yaarukku Yaar?

The lyrics of Yaarukku Yaar were written by Vairamuthu.

Who composed the music for Yaarukku Yaar?

The music for Yaarukku Yaar was composed by Srinivas.

Which movie is the song Yaarukku Yaar from?

Yaarukku Yaar is from the Tamil film Kangaroo, released in 2014. The film has 5 songs on Tamilputhumai.

யாருக்கு யார் பாடலை பாடியவர் யார்?

யாருக்கு யார் பாடலை பாடியவர் அர்ஜுன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கங்காரு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்