Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Penjakka lyrics from Kangaroo movie - கங்காரு திரைப்படத்திலிருந்து பேஞ்சாக்கா மழைத்துளியோ பாடல் வரிகள்

பேஞ்சாக்கா மழைத்துளியோ பாடல் 2014-ல் வெளியான கங்காரு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: அர்ஜுன் · பாடியவர்: சுவேதா மோகன்

Penjakka is a song from the 2014 Tamil film Kangaroo, written by Vairamuthu, composed by Srinivas and sung by Swetha Mohan.

WhatsApp
Movie Name (in Tamil)
கங்காரு
Music
Srinivas
Year
2014
Lyrics
Vairamuthu
Singers
Swetha Mohan

Lyrics(Tamil)

பேஞ்சாக்கா மழைத்துளியோ மண்ணோடு
நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு
சாஞ்சாக்கா சாய்வது உன் தோளோடு
மூச்சு ஒஞ்சாக்கா ஓய்வது உன் மார்போடு
என் எத்தத்துக்கும் இரக்கத்துக்கும் என்ன கொற
நான் சேத்துக்குள்ள பூத்து வந்த செந்தாமர
உன்ன ஒரு தலையா காதலிச்சா தறுதலையா சொல்லு தொர
பேஞ்சாக்கா மழைத்துளியோ மண்ணோடு
நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு

சொத்து பத்து வேணுமுன்னு உன்ன கேட்டாளா
பத்து காசு நெத்தி போட்டு போதும் கண்ணாளா
காத்து மழை குளுருக்கொரு கம்பளி கேட்டாளா
கட்டிக்கிட்டு அணைக்கும் வெப்பம் போதும் கண்ணாளா
கால் வளர்ந்த ஆம்பிளையே…
கால் வளர்ந்த ஆம்பிளையே கண்ணெடுத்து பாரு
என் கண்ணுக்குள்ளே நீறு
நான் கட்டிவச்ச கற்பு எல்லாம் கொட்டி தரேன் கூட இரு
பேஞ்சாக்கா மழைத்துளியோ மண்ணோடு
நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு
சாஞ்சாக்கா சாய்வது உன் தோளோடு
மூச்சு ஒஞ்சாக்கா ஓய்வது உன் மார்போடு

மூணு முடி கயிறு போட்டா நான் உன் பொண்டாட்டி
மூணு முழம் கயிறு வேணும் நீயும் இல்லாட்டி
கட்டிக்கிட்டு காதல் பண்ண எண்ணம் வராட்டி
திட்டி ரெண்டு வாட்டி சொல்லு என்ன பாராட்டி
அத்துவன காட்டுக்குள்ள …
அத்துவன காட்டுக்குள்ள ஒத்தையிலே இருக்கேன்
நான் உன்ன நம்பி இருக்கேன்
உன் எச்சி சோத்த பிச்ச கேட்டு ராப்பகலா நான் கிடக்கேன்
பேஞ்சாக்கா மழைத்துளியோ மண்ணோடு
நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு
சாஞ்சாக்கா சாய்வது உன் தோளோடு
மூச்சு ஒஞ்சாக்கா ஓய்வது உன் மார்போடு
என் எத்தத்துக்கும் இரக்கத்துக்கும் என்ன கொற
நான் சேத்துக்குள்ள பூத்து வந்த செந்தாமர
உன்ன ஒரு தலையா காதலிச்சா தறுதலையா சொல்லு தொர

Penjakka song FAQ

Who sang Penjakka?

Penjakka was sung by Swetha Mohan for the 2014 Tamil film Kangaroo.

Who wrote the lyrics of Penjakka?

The lyrics of Penjakka were written by Vairamuthu.

Who composed the music for Penjakka?

The music for Penjakka was composed by Srinivas.

Which movie is the song Penjakka from?

Penjakka is from the Tamil film Kangaroo, released in 2014. The film has 5 songs on Tamilputhumai.

பேஞ்சாக்கா மழைத்துளியோ பாடலை பாடியவர் யார்?

பேஞ்சாக்கா மழைத்துளியோ பாடலை பாடியவர் சுவேதா மோகன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கங்காரு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்