Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Yaarodu Yaar Endru lyrics from Sooragan movie - திரைப்பட பாடல் வரிகள்

Yaarodu Yaar Endru பாடல் 2023-ல் வெளியான Sooragan திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Ku Karthik · இசை: Achu Rajamani · பாடியவர்: ராகுல் நம்பியார்

Yaarodu Yaar Endru is a song from the 2023 Tamil film Sooragan, written by Ku Karthik, composed by Achu Rajamani and sung by Rahul Nambiar.

WhatsApp
Year
2023
Lyrics
Ku Karthik

Lyrics(Tamil)

ஆண் : யாரோடு யாரென்று
யார் சொல்வதோ இன்று
பூலோகம் சுற்றி சுற்றி வர
எல்லாம் இங்க மாறி போச்சே

ஆண் : போகட்டும் போ என்று
சொன்னாலும் போகாதின்று
நெஞ்சோடு ஒட்டி ஓடி வரும்
நியாபகங்கள் கூடிபோச்சே

ஆண் : பிரியா மழையே மழையே
புதிதாய் தொடரும் கதையே

ஆண் : பிரியா மழையே மழையே
புதிதாய் தொடரும் கதையே
கரை தொட்டு பிரியும் அலைகள்
மீண்டும் மீண்டும் உரசி பாக்காத

ஆண் : மேகம் வானிலே தங்காமல்
நதிகள் பூமியில் தங்காது
காலம் தங்கினால்
காயம் தங்குமா

ஆண் : காலை மாலையே சொல்
தீரதீரவே காற்றெல்லாம்
மீண்டும் மீண்டுமே நிறையாதா
அன்பு என்றுமே காற்றைப் போலவே
நீங்கிடாது உலகில்

ஆண் : புகையாமல் தீயும் இல்லை
புதையாமல் தங்கம் இல்லை

ஆண் : புகையாமல் தீயும் இல்லை
புதையாமல் தங்கம் இல்லை
நெஞ்சோரமாய் சிறுகாதலே
அரியாமல் பற்றி கொள்ளாதா

ஆண் : பாதை உருமாறிபோக
போதை உனதாகிபோக
வேகம் புது வேகம்
என் நெஞ்சை கிள்ளுதே

ஆண் : மேடை மெருகேறிபோக
எதோ நம்மை கூட்டிபோக
நீளும் ஒரு தாகம்
எதேதோ பண்ணுதே

Lyrics(English)

Male : Yaarodu yaarendru
Yaar solvatho indru
Boologam sutri sutri vara
Ellam inge maari poche

Male : Pogattum po endru
Sonnalum pogaathindru
Nenjodu otti otti varum
Nyabagangal koodipoche

Male : Piriya mazhaiye mazhaiye
Pudhithaai thodarum kadhaiyae

Male : Piriya mazhaiyea mazhaiyae
Puthithaai thodarum kadhaiyae
Karai thottu piriyum alaigal
Meendum meendum urasi paarkaathaa

Male : Megam vaanile thangaamal
Nadhigal boomiyil thangaathu
Kaalam thanginaal
Kaayam thangumaa
Kaalai maalaiye soll

Male : Theeratheerave kaatrellam
Meendum meendume niraiyaathaa
Anbu endrume kaatrai polave
Neengidaathu ulagil
Pugaiyaamal theeyum illai
Puthaiyaamal thangam illai

Male : Ho pugaiyaamal theeyum illai
Puthaiyaamal thangam illai
Nenjoramaai sirukaadhale
Ariyamal patri kollaathaa

Male : Paadhai urumaaripoga
Bothai unathaagipoga
Vegam puthu vegam
En nenjai killuthe

Male : Medai merugeripoga
Edho naamai kootipoga
Neelum oru thaagam
Edhedho pannuthe

Yaarodu Yaar Endru song FAQ

Who sang Yaarodu Yaar Endru?

Yaarodu Yaar Endru was sung by Rahul Nambiar for the 2023 Tamil film Sooragan.

Who wrote the lyrics of Yaarodu Yaar Endru?

The lyrics of Yaarodu Yaar Endru were written by Ku Karthik.

Who composed the music for Yaarodu Yaar Endru?

The music for Yaarodu Yaar Endru was composed by Achu Rajamani.

Which movie is the song Yaarodu Yaar Endru from?

Yaarodu Yaar Endru is from the Tamil film Sooragan, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.

Yaarodu Yaar Endru பாடலை பாடியவர் யார்?

Yaarodu Yaar Endru பாடலை பாடியவர் ராகுல் நம்பியார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Sooragan திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்