Skip to content

Popular

Tamil Songs lyrics · 1997

Yaaro Yaar Yaaro lyrics from Ullasam movie - உல்லாசம் திரைப்படத்திலிருந்து யாரோ யார் யாரோ பாடல் வரிகள்

யாரோ யார் யாரோ பாடல் 1997-ல் வெளியான உல்லாசம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: கார்த்திக் ராஜா

Yaaro Yaar Yaaro is a song from the 1997 Tamil film Ullasam, written by Vairamuthu and composed by Karthik Raja.

WhatsApp
Movie Name (in Tamil)
உல்லாசம்
Year
1997
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

ஆண் : யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ

ஆண் : யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ

பெண் : காதல் தேன் தானோ
காதல் மீன் தானோ
விடை சொல்பவர் தான் யாரோ

ஆண் : வானவில் தானே நம் சொந்தங்கள்
வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள்
ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்
வலை தேடி நீயே அதில் வீணாக
விழாதே நீ விழாதே

ஆண் : யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ

பெண் : காதல் தேன் தானோ
காதல் மீன் தானோ
விடை சொல்பவர் தான் யாரோ

ஆண் : யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ..

Lyrics(English)

Male : {Yaro yaar yaaro
Yaarodu yaaro
Evar nenjinil thaan yaroo} (2)

Female : Kaadhal thaen thaano
Kaadhal meen thaano
Vidai solbavar thaan yaaro

Male : Vaanavil thanae nam sondhangal
Vaazvinil yeno athil thunbangal
Aarugal serum kadal ellaigal
Yaaridam serum ivar ullangal
Valai thedi neeyae adhil veenaga
Vizhadhae nee vizhaathae

Male : Yaro yaar yaaro
Yaarodu yaaro
Evar nenjinil thaan yaroo

Female : Kaadhal thaen thaano
Kaadhal meen thaano
Vidai solbavar thaan yaaro

Male : Yaro yaar yaaro
Yaarodu yaaro

Yaaro Yaar Yaaro song FAQ

Who wrote the lyrics of Yaaro Yaar Yaaro?

The lyrics of Yaaro Yaar Yaaro were written by Vairamuthu.

Who composed the music for Yaaro Yaar Yaaro?

The music for Yaaro Yaar Yaaro was composed by Karthik Raja.

Which movie is the song Yaaro Yaar Yaaro from?

Yaaro Yaar Yaaro is from the Tamil film Ullasam, released in 1997. The film has 7 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

உல்லாசம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்