Tamil Songs lyrics · 1997
Solare So So larey lyrics from Ullasam movie - உல்லாசம் திரைப்படத்திலிருந்து சோழாரே சொ சொ ழாரே பாடல் வரிகள்
சோழாரே சொ சொ ழாரே பாடல் 1997-ல் வெளியான உல்லாசம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பழனிபாரதி · இசை: கார்த்திக் ராஜா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
Solare So So larey is a song from the 1997 Tamil film Ullasam, written by Palani Barathi, composed by Karthik Raja and sung by S. P. Balasubramaniam.
- Movie Name
- Ullasam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- உல்லாசம்
- Music
- Karthik Raja
- Year
- 1997
- Lyrics
- Palani Barathi
- Singers
- S. P. Balasubramaniam
Lyrics(Tamil)
ஆண் : சோழாரே சொ சொ ழாரே
காதல் செய்தால் மோட்சம் ழாரே
பூக்கள் போடும் கோஷம் ழாரே
சொ சொ ழாரே சொ சொ
ஆண் : சோழாரே சொ சொ ழாரே
காதல் வம்சம் நாங்கள் ழாரே
காற்றின் வர்ண ஜாலம் ழாரே
சொ சொ ழாரே சொ சொ
நாங்கள் காதல் தூதர்கள்
எங்கும் எங்கள் கிளைகள்
நாங்கள் காதல் வேர்கள்
எங்கும் எங்கள் பூக்கள்
பெண் : சோழாரே சொ சொ ழாரே
காதல் செய்தால் மோட்சம் ழாரே
பூக்கள் போடும் கோஷம் ழாரே
சொ சொ ழாரே சொ சொ
பெண் : சோழாரே சொ சொ ழாரே
காதல் வம்சம் நாங்கள் ழாரே
காற்றின் வர்ண ஜாலம் ழாரே
சொ சொ ழாரே சொ சொ
அனைவர் : மேகா மேகா இந்த பூமி மட்டும் மேகா
மேகா மேகா என் கண்கள் தேடும் மேகா
மேகா மேகா இந்த பூமி மட்டும் மேகா
மேகா மேகா என் கண்கள் தேடும் மேகா
ஆண் : அழகே நாம் அன்பின் விதைகளை
உலகெங்கும் விதைத்து பார்ப்போமா
உனை போலே பூக்கும் மலர்களை
பரிசாக நிலவில் சேர்ப்போமா
அழகே நாம் அன்பின் விதைகளை
உலகெங்கும் விதைத்து பார்ப்போமா
உனை போலே பூக்கும் மலர்களை
பரிசாக நிலவில் சேர்ப்போமா
பெண் : இதை போல பேசும் கள்வனை
இது என்ன காதல் சிந்தனை
இதயங்கள் திருடும் ஜித்தனை
நிலம் ஒன்றே போதும் பித்தனே..ஏ.. ஹொய்
பெண் : சோழாரே சொ சொ ழாரே
காதல் செய்தால் மோட்சம் ழாரே
பூக்கள் போடும் கோஷம் ழாரே
சொ சொ ழாரே சொ சொ
அனைவர் : மேகா மேகா இந்த பூமி மட்டும் மேகா
மேகா மேகா என் கண்கள் தேடும் மேகா
மேகா மேகா இந்த பூமி மட்டும் மேகா
மேகா மேகா என் கண்கள் தேடும் மேகா
ஆண் : திசை எங்கும் உந்தன் வாசனை
திசை மாறும் காற்றின் யோசனை
பருவங்கள் செய்யும் சாதனை
பசி தாகம் இல்லா வேதனை
பெண் : பகலில்லை இரவும் இல்லையே
பனி காற்றில் குளிருமில்லையே
பகலில்லை இரவும் இல்லையே
இது தானோ காதல் தொல்லையே... ஹோய்..
ஆண் : சோழாரே சொ சொ ழாரே
காதல் செய்தால் மோட்சம் ழாரே
பூக்கள் போடும் கோஷம் ழாரே
சொ சொ ழாரே சொ சொ
பெண் : சோழாரே சொ சொ ழாரே
காதல் வம்சம் நாங்கள் ழாரே
காற்றின் வர்ண ஜாலம் ழாரே
சொ சொ ழாரே சொ சொ
ஆண் : நாங்கள் காதல் தூதர்கள்
எங்கும் எங்கள் கிளைகள்
பெண் : நாங்கள் காதல் வேர்கள்
எங்கும் எங்கள் பூக்கள்
பெண் : சோழாரே சொ சொ ழாரே
காதல் செய்தால் மோட்சம் ழாரே
பூக்கள் போடும் கோஷம் ழாரே
சொ சொ ழாரே சொ சொ
அனைவர் : மேகா மேகா இந்த பூமி மட்டும் மேகா
மேகா மேகா என் கண்கள் தேடும் மேகா
மேகா மேகா இந்த பூமி மட்டும் மேகா
மேகா மேகா என் கண்கள் தேடும் மேகா
Solare So So larey song FAQ
Who sang Solare So So larey?
Solare So So larey was sung by S. P. Balasubramaniam for the 1997 Tamil film Ullasam.
Who wrote the lyrics of Solare So So larey?
The lyrics of Solare So So larey were written by Palani Barathi.
Who composed the music for Solare So So larey?
The music for Solare So So larey was composed by Karthik Raja.
Which movie is the song Solare So So larey from?
Solare So So larey is from the Tamil film Ullasam, released in 1997. The film has 7 songs on Tamilputhumai.
சோழாரே சொ சொ ழாரே பாடலை பாடியவர் யார்?
சோழாரே சொ சொ ழாரே பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.