Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Will You Be There lyrics from Thandavam movie - தாண்டவம் திரைப்படத்திலிருந்து உன்னாலே அழகானேன் பாடல் வரிகள்

உன்னாலே அழகானேன் பாடல் 2012-ல் வெளியான தாண்டவம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · பாடியவர்: Alyssa

Will You Be There is a song from the 2012 Tamil film Thandavam, written by Na. Muthukumar and sung by Alyssa.

WhatsApp
Movie Name (in Tamil)
தாண்டவம்
Year
2012
Singers
Alyssa

Lyrics(Tamil)

Will You Be There
When I Need You
Will You Be There
When I Want You
Ohh Will You Be There
I Can Feel You
Ohh Will You Be There
I Love You

உன்னாலே அழகானேன் உன்னருகே பெண்ணானேன்
உன்சிரிபில் தூளானேன் இன்றேனோ வேரானேன்

இதுவலி எல்லாம் Know You Know You
இது தந்தவன் யார் நீயு நீயு
நான் ஆனதை நினைபதே தனி
நினைப்பதும் நடக்குமா இனி
உன் கைவிரலில் என் கைவிரல்கள்
ஒன்றாக திண்டும்போது சாரலாகி....

Will You Be There
When I Need You
Will You Be There
When I Want You
Ohh Will You Be There
I Can Feel You
Ohh Will You Be There
I Love You

என்னை தோற்றேனே ஏனோ ஏனோ
உன்னை வென்றேனே நானோ நானோ
எழபதும் காதலில் சுகம்
அலைகிறேன் உனிடம் தினம் Oh
என் யோசனையில் உன் வாசனையை
நீவந்து தூவி தூவி தாவிபோகிறாய்

Will You Be There
When I Need You
Will You Be There
When I Want You
Ohh Will You Be There
I Can Feel You
Ohh Will You Be There
I Love You

உன்னாலே அழகானேன் உன்னருகே பெண்ணானேன்
உன்சிரிபில் தூளானேன் இன்றேனோ வேரானேன்

Will You Be There song FAQ

Who sang Will You Be There?

Will You Be There was sung by Alyssa for the 2012 Tamil film Thandavam.

Who wrote the lyrics of Will You Be There?

The lyrics of Will You Be There were written by Na. Muthukumar.

Which movie is the song Will You Be There from?

Will You Be There is from the Tamil film Thandavam, released in 2012. The film has 7 songs on Tamilputhumai.

உன்னாலே அழகானேன் பாடலை பாடியவர் யார்?

உன்னாலே அழகானேன் பாடலை பாடியவர் Alyssa.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தாண்டவம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்