Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Shiva Thandavam lyrics from Thandavam movie - தாண்டவம் திரைப்படத்திலிருந்து சிவ தாண்டவம் பாடல் வரிகள்

சிவ தாண்டவம் பாடல் 2012-ல் வெளியான தாண்டவம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Shiva Thandavam is a song from the 2012 Tamil film Thandavam, written by Na. Muthukumar and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Movie Name (in Tamil)
தாண்டவம்
Year
2012

Lyrics(Tamil)

தகிட தகிட தகதா..., தகிட தகிட தகதா...,
தகிட தகிட திமி, தகிட தகிட திமி,
தகிட தகிட திமி தாண்டவம்

சுடலை சம்பல் அதை உடலில் பூசிக் கொண்டு
கைலை ஆரம்பம் தாண்டவம்
ஜனனம் தாண்டி வந்து, மரணம் வேண்டி வந்து
இறைவனாகி வரும் தாண்டவம்

இரவும் நடுங்கிவிட பகலும் ஒடுங்கிவிட
சுழன்று சுழன்று வரும் தாண்டவம்
இருவி இருகி ஒரு இரும்பை போல
மனம் திருகி தேடி வரும் தாண்டவம்

ஊகீ காற்றடிக்க ஆகீ கூத்தடிக்க
அகிலம் நடுங்கி விடம் தாண்டவம்
பாவம் செய்தவனை கோபம் கொன்று
ஒரு சாபம் தீர்க்க வரும் தாண்டவம்
தர்மம் காக்கும் நடனம்
இது நியாயம் வெல்லும் தருனம்
ரத்தம் பருகும் நடனம்
இதன் முற்று புள்ளி மரணம்

அற்புதத் தாண்டவம், மனவரன தாண்டவம்
ஆனந்தத் தாண்டவம், ப்ரலைய தாண்டவம்
சம்ஹாரத் தாண்டவம்

நன்மை கப்பதற்கு தீமை கொள்வதற்கு
சிவனின் கோபம் இந்த தாண்டவம்
சிவ தாண்டவம், சிவ தாண்டவம்
சிவ தாண்டவம், சிவ தாண்டவம்
சிவ தாண்டவம், சிவ தாண்டவம்
சிவ தாண்டவம், சிவ தாண்டவம்

Shiva Thandavam song FAQ

Who sang Shiva Thandavam?

Shiva Thandavam was sung by S. P. Balasubramaniam for the 2012 Tamil film Thandavam.

Who wrote the lyrics of Shiva Thandavam?

The lyrics of Shiva Thandavam were written by Na. Muthukumar.

Which movie is the song Shiva Thandavam from?

Shiva Thandavam is from the Tamil film Thandavam, released in 2012. The film has 7 songs on Tamilputhumai.

சிவ தாண்டவம் பாடலை பாடியவர் யார்?

சிவ தாண்டவம் பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தாண்டவம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்