Tamil Songs lyrics · 2000
Welcome Grils lyrics from Priyamaanavale movie - பிரியமானவளே திரைப்படத்திலிருந்து வெல்கம் கேர்ல்ஸ் பாடல் வரிகள்
வெல்கம் கேர்ல்ஸ் பாடல் 2000-ல் வெளியான பிரியமானவளே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: எஸ். ஏ. ராஜ்குமார் · பாடியவர்: சுக்விந்தர் சிங்
Welcome Grils is a song from the 2000 Tamil film Priyamaanavale, written by Vaali, composed by S. A. Rajkumar and sung by Sukhwinder Singh.
- Movie Name
- Priyamaanavale 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பிரியமானவளே
- Music
- S. A. Rajkumar
- Year
- 2000
- Lyrics
- Vaali
- Singers
- Sukhwinder Singh
Lyrics(Tamil)
நோ டென்ஷன் நோ பீபி எனது கொள்கை பீ ஹேப்பி
நாள்தோறும் காக்டெயில் பார்ட்டி நண்பா ஷேர் வித் மீ
ஆனந்தம் ஆளுக்கு பிப்டி அன்பே ஷேர் வித் மீ
எனக்கு என்றும் ஜாலி மூடுதான்
இளமைக்கேது எல்லை கோடு தான்
சொர்கங்கள் பக்கமிருக்கு நண்பா ஷேர் வித் மீ
வெல்கம் கேர்ல்ஸ் வெல்கம் பாய்ஸ் இனிய உலகமே இளைஞர் சாய்ஸ்
நோ டென்ஷன் நோ பீபி எனது கொள்கை பீ ஹேப்பி
சம்மர் வின்டெர் ஷேர் வித் மீ
ஷேம்பெயினில் ஷேர் வித் மீ
ஸ்விம்மிங்க் பூலில் ஹெல்த் க்ளப்பில் டிஸ்கொதேயில் ஷேர் வித் மீ
வெஸ்ட் மியூசிக் ஷேர் வித் மீ
பாப்பும் ராப்பும் ஷேர் வித் மீ
லேடெஸ்ட் அல்பம் மைக்கல் ஜாக்சன் போட்டோ அல்பம் ஷேர் வித் மீ
சண்டே சில்வர் பீச்சுல தான்
மண்டே நைட் க்ளப்புலத்தான்
டியுஸ்டே பிஷ்ஷிங் லான்ச்சுலதான்
டெய்லி ஓவல் சேன்சுல தன்
வாழத்தான் வந்து பிறந்தோம் அன்பே ஷேர் வித் மீ
வெல்கம் கேர்ல்ஸ் வெல்கம் பாய்ஸ் இனிய உலகமே இளைஞர் சாய்ஸ்
நோ டென்ஷன் நோ பீபி எனது கொள்கை பீ ஹேப்பி
இன்டெர்னெடில் ஷேர் வித் மீ
ஈ மெய்லில் ஷேர் வித் மீ
மாடலிங்கில் பேஷன் ஷோவில் பெப்பே ஜீன்சில் ஷேர் வித் மீ
சாட்டிங் ப்ரொப்லெம் ஷேர் வித் மீ
டேட்டிங் ப்ரொப்லெம் ஷேர் வித் மீ
டீன் ஏஜ் ப்ரொப்லெம் காலேஜ் ப்ரொப்லெம் மேரேஜ் ப்ரொப்லெம் ஷேர் வித் மீ
ப்ரீ பேர்ட் எந்தன் வாழ்க்கையடா
ஸ்பீட் ப்ரேக் எதுவுமே இல்லையடா
ப்ரீ ஸ்டைலே எந்தன் பாதையடா
ஓவர்ட் என்பதே இல்லையடா
வாழத்தான் வந்து பிறந்தோம் அன்பே ஷேர் வித் மீ
வெல்கம் கேர்ல்ஸ் வெல்கம் பாய்ஸ் இனிய உலகமே இளைஞர் சாய்ஸ்
நோ டென்ஷன் நோ பீபி எனது கொள்கை பீ ஹேப்பி
நாள்தோறும் காக்டெயில் பார்ட்டி நண்பா ஷேர் வித் மீ
ஆனந்தம் ஆளுக்கு பிப்டி அன்பே ஷேர் வித் மீ
எனக்கு என்றும் ஜாலி மூடுதான்
இளமைக்கேது எல்லை கோடு தான்
சொர்கங்கள் பக்கமிருக்கு நண்பா ஷேர் வித் மீ
Welcome Grils song FAQ
Who sang Welcome Grils?
Welcome Grils was sung by Sukhwinder Singh for the 2000 Tamil film Priyamaanavale.
Who wrote the lyrics of Welcome Grils?
The lyrics of Welcome Grils were written by Vaali.
Who composed the music for Welcome Grils?
The music for Welcome Grils was composed by S. A. Rajkumar.
Which movie is the song Welcome Grils from?
Welcome Grils is from the Tamil film Priyamaanavale, released in 2000. The film has 7 songs on Tamilputhumai.
வெல்கம் கேர்ல்ஸ் பாடலை பாடியவர் யார்?
வெல்கம் கேர்ல்ஸ் பாடலை பாடியவர் சுக்விந்தர் சிங்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.