Tamil Songs lyrics · 1974
Welcome lyrics from Dheerga Sumangali movie - தீர்க்க சுமங்கலி திரைப்பட பாடல் வரிகள்
Welcome பாடல் 1974-ல் வெளியான தீர்க்க சுமங்கலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி
Welcome is a song from the 1974 Tamil film Dheerga Sumangali, written by Vaali, composed by M.S.Viswanathan and sung by L. R. Eswari.
- Movie Name
- Dheerga Sumangali 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தீர்க்க சுமங்கலி
- Music
- M.S.Viswanathan
- Year
- 1974
- Lyrics
- Vaali
- Singers
- L. R. Eswari
Lyrics(Tamil)
பெண் : வெல்கம் ஓ மை சையில்ட்
வெல்கம் ஓ மை சையில்ட்
மங்கிய வெளிச்சம் மதுரச மயக்கம்
மங்கிய வெளிச்சம் மதுரச மயக்கம்
ஓ மை லவ் வெல்கம்
ஓ மை லவ் வெல்கம்
பெண் : பொன்மயமான எண்ணங்கள்
பூந்தேன் இருக்கும் சுரங்கம்
பொன்மயமான எண்ணங்கள்
பூந்தேன் இருக்கும் சுரங்கம்
ஏதோ ஏக்கம் என்னை தாக்கும்
தா தா என்று உன்னை கேட்கும்
பெண் : சங்கர சங்கர சம்போ
உன் சங்கதம் எல்லாம் அம்போ
குழு : சங்கர சங்கர சம்போ
உன் சங்கதம் எல்லாம் அம்போ
சங்கர சங்கர சம்போ
உன் சங்கதம் எல்லாம் அம்போ
பெண் : வெல்கம் ஓ மை சையில்ட்
மங்கிய வெளிச்சம் மதுரச மயக்கம்
ஓ மை லவ் வெல்கம்
பெண் : சிட்டுக்கள் எப்போதும்
பட்டுக்குள் சிக்காமல்
கொட்டங்கள் போடும் பழக்கம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
என் நெஞ்சில் என்னென்ன
இன்பங்கள் உண்டென்று
எண்ணங்கள் தேடி பறக்கும்
பெண் : சங்கர சங்கர சம்போ
உன் சங்கதம் எல்லாம் அம்போ
குழு : சங்கர சங்கர சம்போ
உன் சங்கதம் எல்லாம் அம்போ
பெண் : வெல்கம் ஓ மை சையில்ட்
மங்கிய வெளிச்சம் மதுரச மயக்கம்
ஓ மை லவ் வெல்கம்
பெண் : பொல்லாத உள்ளத்தில் இல்லாத ஆசைகள்
இன்றைக்கு வயதில் பிறக்கும்
ஏன் என்று சொல்லாமல்
பெண் நெஞ்சு இந்நேரம்
தல்லாடி தானே தவிக்கும்
பெண் : சங்கர சங்கர சம்போ
உன் சங்கதம் எல்லாம் அம்போ
குழு : சங்கர சங்கர சம்போ
உன் சங்கதம் எல்லாம் அம்போ
சங்கர சங்கர சம்போ
உன் சங்கதம் எல்லாம் அம்போ
பெண் : வெல்கம் ஓ மை சையில்ட்
மங்கிய வெளிச்சம் மதுரச மயக்கம்
ஓ மை லவ் வெல்கம்
ஓ மை லவ் வெல்கம்
ஓ மை லவ் வெல்கம்
Lyrics(English)
Female : Welcome oh my child
Welcome oh my child
Mangiya velicham madhurasa mayakkam
Mangiya velicham madhurasa mayakkam
Oh my love welcome
Oh my love welcome
Female : Ponmayamaana ennangal
Poon thaen irukkum surangam
Ponmayamaana ennangal
Poon thaen irukkum surangam
Yaedho yaekkam ennai thaakkum
Thaa thaa endru unnai kettkum
Female : Sankara sankara sambho
Un sangadam ellaam ambo
Chorus : Sankara sankara sambho
Un sangadam ellaam ambo
Sankara sankara sambho
Un sangadam ellaam ambo
Female : Welcome oh my child
Mangiya velicham madhurasa mayakkam
Oh my love welcome
Female : Chittukkal eppodhum
Pattukkul sikkaamal
Kottangal podum pazhakkam
Mm mm mm mm mm
En nenjil ennennna inbangal undendru
Ennangal thaedi parakkum
Female : Sankara sankara sambho
Un sangadam ellaam ambo
Chorus : Sankara sankara sambho
Un sangadam ellaam ambo
Female : Welcome oh my child
Mangiya velicham madhurasa mayakkam
Oh my love welcome
Female : Pollaadha ullathil illaadha aasaigal
Indraikku vayadhil pirakkum
En endru sollaamal
Pen nenju innaeram
Thallaadi thaanae thavikkum
Female : Sankara sankara sambho
Un sangadam ellaam ambo
Chorus : Sankara sankara sambho
Un sangadam ellaam ambo
Sankara sankara sambho
Un sangadam ellaam ambo
Female : Welcome oh my child
Mangiya velicham madhurasa mayakkam
Oh my love welcome
Oh my love welcome
Oh my love welcome
Welcome song FAQ
Who sang Welcome?
Welcome was sung by L. R. Eswari for the 1974 Tamil film Dheerga Sumangali.
Who wrote the lyrics of Welcome?
The lyrics of Welcome were written by Vaali.
Who composed the music for Welcome?
The music for Welcome was composed by M.S.Viswanathan.
Which movie is the song Welcome from?
Welcome is from the Tamil film Dheerga Sumangali, released in 1974. The film has 5 songs on Tamilputhumai.
Welcome பாடலை பாடியவர் யார்?
Welcome பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.