Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Vithi Nadhiyae lyrics from Thadam movie - தடம் திரைப்படத்திலிருந்து விதி நதியே பாடல் வரிகள்

விதி நதியே பாடல் 2019-ல் வெளியான தடம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · பாடியவர்: L. V. Revanth

Vithi Nadhiyae is a song from the 2019 Tamil film Thadam, written by Thamarai and sung by L. V. Revanth.

WhatsApp
Movie Name (in Tamil)
தடம்
Year
2019
Lyrics
Thamarai

Lyrics(Tamil)

ஆறாய் மனம் ஆறாய் மனம்
முடிவிலி ஆறாகவே பாயும்
உந்தன் அலைகளின் மேலே
ஓர் எதிர் ஒளி போலே நான்

ஆறாய் மனம் ஆறாய் மனம்
விரைந்திடும் ஆறாகவே நீளும்
அதன் கரைகளின் மேலே
கால் தடங்களை போலே நீ

இதழ் மேலே அணியும் புன்னகையும்
விழியுள்ளே புதையும் கண்ணீரும்
மனமெல்லாம் கனக்கும் நினைவுகளோடு
முன்னே செல்கின்றேன்

நீ ஒரு தினம்
காதல் பாய்கிறாய்
ஏன் மறுதினம்
காய்ந்து போகிறாய்
நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே

நீ ஒரு கணம்
பாடல் ஆகிறாய்
ஏன் மறுகணம்
தேய்ந்து போகிறாய்

நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே
என் விதி நதியே


எனக்காய் சில பூக்கள்
பிறக்காதா திறக்காதா
எனக்காய் சில தூறல்
மலர்வாயா வின் கிளையே

சில ஆசைகளை நிறைவேற்றித்தான்
பல ஆசைகளை நுரைபோல் ஆக்கினாய்
ஒரு நாள் வீழா மறு நாள் மீள
என் நெஞ்சுக்குள் சொல்லித்தந்தாய்

நீ ஒரு தினம்
காதல் பாய்கிறாய்
ஏன் மறுதினம்
காய்ந்து போகிறாய்

நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே

நீ ஒரு கணம்
பாடல் ஆகிறாய்
ஏன் மறுகணம்
தேய்ந்து போகிறாய்

நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே
என் விதி நதியே
என் விதி நதியே

Vithi Nadhiyae song FAQ

Who sang Vithi Nadhiyae?

Vithi Nadhiyae was sung by L. V. Revanth for the 2019 Tamil film Thadam.

Who wrote the lyrics of Vithi Nadhiyae?

The lyrics of Vithi Nadhiyae were written by Thamarai.

Which movie is the song Vithi Nadhiyae from?

Vithi Nadhiyae is from the Tamil film Thadam, released in 2019. The film has 5 songs on Tamilputhumai.

விதி நதியே பாடலை பாடியவர் யார்?

விதி நதியே பாடலை பாடியவர் L. V. Revanth.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தடம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்