Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Innaiye lyrics from Thadam movie - தடம் திரைப்படத்திலிருந்து இணையே பாடல் வரிகள்

இணையே பாடல் 2019-ல் வெளியான தடம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · பாடியவர்: பத்மலதா

Innaiye is a song from the 2019 Tamil film Thadam, written by Madhan Karky and sung by Padmalatha.

WhatsApp
Movie Name (in Tamil)
தடம்
Year
2019
Singers
Padmalatha

Lyrics(Tamil)

இணையே என் உயிர் துணையே
உன் இமை திறந்தால் நான் உறைவது ஏனடி
அழகே என் முழு உலகம் உன் விழிகளிலே
கண் உறங்குது பாரடி

அருகே நீ இருந்தால்
என் கைப்பேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தேனீரில் தேன் கூடுமே

இணையே என் உயிர் துணையே
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடா
யுகமாய் கை விரல் பிடித்து நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா இணையே

மையல் காதலாய் மாறிய
புள்ளி என்றோ மனம் கேட்குதே
காதல் காமமாய் உருகொண்ட தருணம்
நினைக்கையில் உயிர் வேர்க்குதே

உடல் மேல் பூக்கும் நீரோடு நீராட்டியே
சில நாள் என்னை சுத்தம் செய்தாய்
எந்தன் சேவைகள் எல்லாமே பாராட்டியே
எந்தன் ஆடைகள் மீண்டும் தந்தாய்


இணையே என் உயிர் துணையே
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி

யுகமாய் கை விரல் பிடித்து
நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா

அருகே நீ இருந்தால்
என் கைப்பேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தேனீரில் தேன் கூடுமே

இணையே என் உயிர் துணையே
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி
யுகமாய் உன் விரல் பிடித்து நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடி

இணையே

Innaiye song FAQ

Who sang Innaiye?

Innaiye was sung by Padmalatha for the 2019 Tamil film Thadam.

Who wrote the lyrics of Innaiye?

The lyrics of Innaiye were written by Madhan Karky.

Which movie is the song Innaiye from?

Innaiye is from the Tamil film Thadam, released in 2019. The film has 5 songs on Tamilputhumai.

இணையே பாடலை பாடியவர் யார்?

இணையே பாடலை பாடியவர் பத்மலதா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தடம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்