Tamil Songs lyrics · 2019
Vinnil Vinmeen lyrics from Kaappaan movie - காப்பான் திரைப்படத்திலிருந்து விண்ணில் விண்மீன் ஆயிரம் பாடல் வரிகள்
விண்ணில் விண்மீன் ஆயிரம் பாடல் 2019-ல் வெளியான காப்பான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: Nikitha Harris
Vinnil Vinmeen is a song from the 2019 Tamil film Kaappaan, written by Vairamuthu, composed by Harris Jayaraj and sung by Nikitha Harris.
- Movie Name
- Kaappaan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- காப்பான்
- Music
- Harris Jayaraj
- Year
- 2019
- Lyrics
- Vairamuthu
- Singers
- Nikitha Harris
Lyrics(Tamil)
வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம்
பூமி ஒன்று
விண்ணில் விண்மீன் ஆயிரம்
வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம்
பூமி ஒன்று
உடல் நிறம் மாறலாம்
உயிர் நிறம் ஒன்றுதான்
பேரன்பால் ஒன்றாய் சேரும்
தேசம் நன்றுதான்
தொழும் முறை மாறலாம்
இறை என்று ஒன்றுதான்
நம் ஈஸ்வர் அல்லா தேவன்
எல்லாம் ஒன்றுதான்
விண்ணில் விண்மீன் ஆயிரம்
வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம்
பூமி ஒன்று
விண்ணில் விண்மீன் ஆயிரம்
வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம்
பூமி ஒன்று
ஒற்றை தேசம் என்றும்
ஒற்றை வாழ்க்கை என்றும்
யார் நினைத்தாலும் திணித்தாலும்
நிறைவேறுமா
பல வண்ணங்களால்
செய்த ஓவியம் போல்
ஒரு நிறம் கொண்ட படம் என்றும்
அழகாகுமா
வேற்றுமையில் அழகியல் உண்டு
வேற்றுமையில ஒற்றுமை நன்று
சகிப்பென்னும் பண்பாடு
படைத்த நிலம் இது
ஆஹ் விண்ணில் விண்மீன் ஆயிரம்
வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம்
பூமி ஒன்று
Vinnil Vinmeen song FAQ
Who sang Vinnil Vinmeen?
Vinnil Vinmeen was sung by Nikitha Harris for the 2019 Tamil film Kaappaan.
Who wrote the lyrics of Vinnil Vinmeen?
The lyrics of Vinnil Vinmeen were written by Vairamuthu.
Who composed the music for Vinnil Vinmeen?
The music for Vinnil Vinmeen was composed by Harris Jayaraj.
Which movie is the song Vinnil Vinmeen from?
Vinnil Vinmeen is from the Tamil film Kaappaan, released in 2019. The film has 6 songs on Tamilputhumai.
விண்ணில் விண்மீன் ஆயிரம் பாடலை பாடியவர் யார்?
விண்ணில் விண்மீன் ஆயிரம் பாடலை பாடியவர் Nikitha Harris.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.