Tamil Songs lyrics · 2019
Kurilae Kurilae lyrics from Kaappaan movie - காப்பான் திரைப்படத்திலிருந்து குறிலே குறிலே குயிலே பாடல் வரிகள்
குறிலே குறிலே குயிலே பாடல் 2019-ல் வெளியான காப்பான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: ஜாவத் அலி
Kurilae Kurilae is a song from the 2019 Tamil film Kaappaan, written by Kabilan, composed by Harris Jayaraj and sung by Javed Ali.
- Movie Name
- Kaappaan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- காப்பான்
- Music
- Harris Jayaraj
- Year
- 2019
- Lyrics
- Kabilan
- Singers
- Javed Ali
Lyrics(Tamil)
என்னோடு உலா வந்தாலே ஒய்யாலே
குறிலே குறிலே குயிலே
நெடிலே நெடிலே குழலே எலே
வெடலே வெடலே உடலே
தொடல தொடல தொடலே மேலே
உன் மீசை முடியாலே
மெத்தை தச்சானே
முத்தம் வெச்சானே மச்சானே
போன மாசம் பார்த்த நிலா
என்னோடு உலா வந்தாலே ஒய்யாலே
குறிலே குறிலே குயிலே
நெடிலே நெடிலே குழலே எலே
வெடலே வெடலே உடலே
நான் தொடல தொடல
தொடலே மேலே
உன் குச்சி இடுப்பு
குளுங்கரப்போ நச்சு நச்சு
நான் சொள சொளயா
ருசுச்சிடவா பிச்சு பிச்சு
உன் குச்சி இடுப்பு
குளுங்கரப்போ நச்சு நச்சு
நான் சொள சொளயா
ருசுச்சிடவா பிச்சு பிச்சு
நான் அதிரசம்த
வெச்ச தங்கை கின்னம்மா
பற பற ஈ எறும்பா
என்ன மொய்க்குறியே
நான் மொற மொறப்பா உள்ள
மாஞ்சா காத்தாடி
கரு கரு கூந்தலிலே
மாட்டி சிக்கிகிச்சே
நீ ஒண்டிகட்ட நான் ஒட்டிகிட்டேன்
நீ இல்லனாக்கா நான் செத்துபுட்டேன்
குறிலே குறிலே குயிலே
நெடிலே நெடிலே குழலே எலே
வெடலே வெடலே உடலே
தொடல தொடல தொடலே மேலே
உன் தோலு பட்டாதான்
ஒசந்திருக்கும் தொட்டபெட்டா
நான் கத கதப்பா
குளிருக்கு ஏத்த ஒல கொட்டா
நீ ஒரு தினுசா
பேசும் பேச்சு எல்லாமே
சடுகுடு ஆடுதடி
நெஞ்சில் ஊடுகட்டி
ஆஹ் நான் வெட வெடப்பா
உந்தன் பக்கம் வந்தேனே
ஒரு துளி வேர்வையிலே
என்ன பத்த வச்ச
உன் பக்கம் வந்தா
நான் ஊமை பாடம்
உன் பார்வை மட்டும்
அது பேசும் பாடம்
குறிலே குறிலே குயிலே
நெடிலே நெடிலே குழலே எலே
வெடலே வெடலே உடலே
ஆஹ் தொடல தொடல தொடலே ஹோ
போன மாசம் பார்த்த நிலா
என்னோடு உலா வந்தாலே ஒய்யாலே
மீசை முடியாலே மெத்தை தச்சானே
முத்தம் வெச்சானே மச்சானே
Kurilae Kurilae song FAQ
Who sang Kurilae Kurilae?
Kurilae Kurilae was sung by Javed Ali for the 2019 Tamil film Kaappaan.
Who wrote the lyrics of Kurilae Kurilae?
The lyrics of Kurilae Kurilae were written by Kabilan.
Who composed the music for Kurilae Kurilae?
The music for Kurilae Kurilae was composed by Harris Jayaraj.
Which movie is the song Kurilae Kurilae from?
Kurilae Kurilae is from the Tamil film Kaappaan, released in 2019. The film has 6 songs on Tamilputhumai.
குறிலே குறிலே குயிலே பாடலை பாடியவர் யார்?
குறிலே குறிலே குயிலே பாடலை பாடியவர் ஜாவத் அலி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.