Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Villain Yaaru lyrics from Leo movie - லியோ திரைப்படத்திலிருந்து வில்லன் யாரு பாடல் வரிகள்

வில்லன் யாரு பாடல் 2023-ல் வெளியான லியோ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vishnu Edavan · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன்

Villain Yaaru is a song from the 2023 Tamil film Leo, written by Vishnu Edavan, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander and Shakthisree Gopalan.

WhatsApp
Movie Name
Leo 🎬 Movie info
Movie Name (in Tamil)
லியோ
Year
2023

Lyrics(Tamil)

பெண் : ஒரு முகம் விரட்ட
ஒரு முகம் விரும்ப
ஒரு மனுஷ போர்வையில
மிருகம் வாழுமா
சொல்லு..சொல்லு சொல்லு சொல்லு

பெண் : இது யார்
ஒரு கண்ணு கொதிக்குதே
ஒரு கண்ணு அழுகுதே
இதில் எந்த கண்ணுல
உண்மை வாழுது
எந்த கண்ணுல
மிருகம் வாழுது

பெண் : ஒரே கேள்வி வில்லன் யாரு டா
ஒரே கேள்வி வில்லன் யாரு டா
ஒத்த கேள்வி வில்லன் யாரு டா
மொத்த கேள்வி வில்லன் யாரு டா

பெண் : பதிலில் சொல்லக்கூடும்
இந்த போர் இன்று தீருமா
நாளை தீருமா கொன்று தீருமா
சொல்லு...சொல்லு
வில்லன் யாரு டா

ஆண் : எது ராட்சசன் எது நல்லவன்
அட கடவுளும் வதங்கள செஞ்சவன்
ஒரு காட்டுல நடு ராத்திரி
கண்கட்டியே ஊரு மாதிரி

ஆண் : புயல் நடுவுல கடல் மடியில
ஒரு ஓரத்தில் கடிக்கிற மாதிரி
பதிலில் தேடுறேன் பதிலில் தேடுறேன்
தாடை எல்லாம் தாண்டியும்

ஆண் : ஒரே கேள்விதா

பெண் : நண்பன் யாரு டா

ஆண் : ஒரே கேள்விதா

பெண் : நண்பன் யாரு டா

ஆண் : ஒத்தகேள்வி

பெண் : நண்பன் யாரு டா

ஆண் : மொத கேள்வியும்

பெண் : வில்லன் யாரு டா

ஆண் : பதிலில் சொல்லக்கூடும்
இந்த போர் இன்று தீருமா
நாளை தீருமா கொண்டரு தீருமா
சொல்லு..சொல்லு சொல்லு சொல்லு...
நண்பன் யாரு டா

பெண் : {இங்க வில்லன் யாரு டா

ஆண் : இங்கே நண்பன் யாரு டா} (3)

பெண் : ஒரே கேள்வி வில்லன் யாரு டா
சொல் சொல் சொல் சொல்....

Lyrics(English)

Female : Oru mugam viratta
Oru mugam virumbha
Oru manusha porvayila
Mirugam vazhuma
Sollu……sollu..sollu ..sollu

Female : Idhu yaar
Oru kannu kothikudhey
Oru kannu azhuguthey
Ithula endha kannula
Unma vaazhudhu
Endha kannula
Mirugam vaazhudhu

Female : Orey kelvidhaan
Villan yaaruda
Orey kelvi
Villan yaaruda
Oththa kelvi
Villan yaaruda
Moththa kelviyum
Villan yaaruda

Female : Ada yaar badhil solla koodum
Indha por ada indru theeruma
Naazhai theeruma kondru theeruma
Sollu……Sollu
Villan yaaruda

Male : Yedhu ratchasan
Yedhu nallavan
Ada kadavulum
Vadhangala senjavan
Oru kaatula nadu rathiri
Kankatiye odura mathiri

Male : Puyal naduvula
Kadal madiyila
Oru oodathil kadakkira madhiri
Badhil theduren
Badhil theduren
Thadai..ellam thaandiyum

Male : Orey kelvidhaan

Female : Nanban yaaruda

Male : Orey kelvi

Female : Nanban yaaruda

Male : Oththa Kelvi

Female : Nanban yaaruda

Male : Moththa kelviyum

Female : Nanban yaaruda

Male : Ada yaar badhil solla koodum
Indha por ada indru theeruma
Naazhai theeruma kondru theeruma
Sollu……sollu ..sollu ..sollu
Nanban yaaruda

Female : {Inga villain yaaruda

Male : Inga nanban yaaruda} – (3)

Female : Inga villain yaaruda …
Soll…..soll ..soll…

Villain Yaaru song FAQ

Who sang Villain Yaaru?

Villain Yaaru was sung by Anirudh Ravichander and Shakthisree Gopalan for the 2023 Tamil film Leo.

Who wrote the lyrics of Villain Yaaru?

The lyrics of Villain Yaaru were written by Vishnu Edavan.

Who composed the music for Villain Yaaru?

The music for Villain Yaaru was composed by Anirudh Ravichander.

Which movie is the song Villain Yaaru from?

Villain Yaaru is from the Tamil film Leo, released in 2023. The film has 8 songs on Tamilputhumai.

வில்லன் யாரு பாடலை பாடியவர் யார்?

வில்லன் யாரு பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

லியோ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்