Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Anbenum lyrics from Leo movie - லியோ திரைப்பட பாடல் வரிகள்

Anbenum பாடல் 2023-ல் வெளியான லியோ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vishnu Edavan · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் Lothika

Anbenum is a song from the 2023 Tamil film Leo, written by Vishnu Edavan, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander and Lothika.

WhatsApp
Movie Name
Leo 🎬 Movie info
Movie Name (in Tamil)
லியோ
Year
2023

Lyrics(Tamil)

ஆண் : உயிர் பாதி உனக்கே ..ஹோ ..ஓ
உனில் பாதி எனக்கே..ஹோ ..ஓ

ஆண் : அன்பெனும் ஆயுதம் தானே
ஒரு வீரன் நெஞ்சமே

ஆண் : நரை வந்தும் எனக்கே..ஹோ ..ஓ
துணை நீயே அருகே..ஹோ ..ஓ

ஆண் : அன்பெனும் ஆயுதம் நானே
ஒரு வீரன் நெஞ்சமே

ஆண் : புயல் காற்றில் பனி சேர்ந்தால்
உயிர் தீயே உனைக்காக்க

ஆண் : அன்பெனும் ஆயுதம் நானே
என்றென்றும் வீரனே

பெண் : எனக்கான முகமே..ஹோ ..ஓ
தினம் பார்க்க வரமே ..ஹோ ..ஓ
அன்பெனும் ஆயுதம் தானே
உந்தன் நெஞ்சமே

பெண் : சுருகங்கள் நெருங்கும் ..ஹோ ..ஓ
நீ வேண்டும் உடனே ..ஹோ ..ஓ
அன்பெனும் ஆயுதம் தானே
உந்தன் நெஞ்சமே

பெண் : விரலோடு விறல் கோர்த்து
மார்ரோடு அணைப்பாயே
அன்பெனும்

ஆண் : அன்பெனும்

பெண் : ஆயுதம் நீயே
என்றென்றும் வீரனே

Lyrics(English)

Male : Uyir padhi unake..oo ho
Unil padhi enakke..oo..hoo

Male : Anbenum aayudham dhane
Oru veeran nenjame

Male : Narai vandhum enake..oo..ho
Thunai neeye aruge..oo..ho

Male : Anbenum aayudham dhane
Oru veeran nenjame

Male : Puyal kaatril pani sernthal
Uyir theeye unaikaaka

Male : Anbenum aayudham naane
Endrendrum veerane

Female : Enakana mugame ..oo ho
Dhinam paarka varame..oo ho
Anbenum aayudham dhane
Undhan nenjame

Female : Surukangal nerungum ..oo ho
Nee vendum udane ..oo ho
Anbenum aayudham dhane
Undhan nenjame

Female : Viralodu viral korthu
Marbodu anaipaaye
Anbenum

Male : Anbenum

Female : Aayudham neeye
Endrendrum veeranae

Anbenum song FAQ

Who sang Anbenum?

Anbenum was sung by Anirudh Ravichander and Lothika for the 2023 Tamil film Leo.

Who wrote the lyrics of Anbenum?

The lyrics of Anbenum were written by Vishnu Edavan.

Who composed the music for Anbenum?

The music for Anbenum was composed by Anirudh Ravichander.

Which movie is the song Anbenum from?

Anbenum is from the Tamil film Leo, released in 2023. The film has 8 songs on Tamilputhumai.

Anbenum பாடலை பாடியவர் யார்?

Anbenum பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் Lothika.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

லியோ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்