Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Vidungada Vidungada lyrics from Ghosty movie - திரைப்பட பாடல் வரிகள்

Vidungada Vidungada பாடல் 2023-ல் வெளியான Ghosty திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: Guna, ஹரிசரண், லியோன் ஜேம்ஸ், நிவாஸ் கே. பிரசன்னா, சாம் சி. எஸ்., Sathyaprakash மற்றும் Vivek - Mervin

Vidungada Vidungada is a song from the 2023 Tamil film Ghosty, written by Vivek, composed by Sam C. S and sung by Guna, Haricharan, Leon James, Nivas K Prasanna, Sam C. S, Sathyaprakash and Vivek - Mervin.

WhatsApp
Music
Sam C. S
Year
2023
Lyrics
Vivek

Lyrics(Tamil)

நிவாஸ் கே பிரசன்னா, சத்யப்ரகாஷ்,
சாம் சி. எஸ் மற்றும் விவேக் மெர்வின்

டயலாக் : ..................

ஆண் : விடுங்கடா விடுங்கடா
விடுங்கடா விடுங்கடா
எங்களையும் எங்களையும்
நிம்மதியா விடுங்கடா

குழு : அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்

ஆண் : விடுங்கடா விடுங்கடா
விடுங்கடா விடுங்கடா
எங்களையும் எங்களையும்
நிம்மதியா விடுங்கடா

ஆண் : எடுங்கடா எடுங்கடா
எடுங்கடா எடுங்கடா
புண்ணியமா போகட்டுமே
தலையில குத்தவச்ச
பிரச்சனய எடுங்கடா

குழு : அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்

ஆண் : போன வாரம் இந்த நிமிஷம்
கவலையா இருந்துச்சு
இந்த வாரம் நெனச்சு பாத்தா
எதுக்குன்னு மறந்துச்சு
அடுத்த வாரம் இப்ப இருக்கும்
கவலையும் பறக்குமே

அனைவரும் : அவளோதான் வாழ்கையே
போடா

ஆண் : விடுங்கடா விடுங்கடா
விடுங்கடா விடுங்கடா
எங்களையும் எங்களையும்
நிம்மதியா விடுங்கடா

ஆண் : எடுங்கடா எடுங்கடா
எடுங்கடா எடுங்கடா
புண்ணியமா போகட்டுமே
தலையில குத்தவச்ச
பிரச்சனய எடுங்கடா

ஆண் : தோடா

ஆண் : வாடா நாயகம்

ஆண் : வாடா அக்கால்டி

ஆண் : ஏய் ச்சீ

ஆண் : சாஞ்சு ஓஞ்சு தரைய தேச்சு
என்ன தான் கிடைக்குது

ஆண் : ஓடி போய் எடுத்துக்கோ நீ
உலகமே கெடக்குது

ஆண் : பாதி சோகம் உன்னதுல்ல
எவனுக்கோ நடந்தது

ஆண் : ஓவரா யோசிக்காம போடா

ஆண் : விடுங்கடா விடுங்கடா
விடுங்கடா விடுங்கடா
எங்களையும் எங்களையும்
நிம்மதியா விடுங்கடா

ஆண் : எடுங்கடா எடுங்கடா
எடுங்கடா எடுங்கடா
புண்ணியமா போகட்டுமே
தலையில குத்தவச்ச
பிரச்சனய எடுங்கடா

ஆண் : லீவ் மீ புரோ

குழு : அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்

குழு : அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்

ஆண் : என்ன புரோ

குழு : அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்

ஆண் : வா புரோ

ஆண் : ஏ டப்பாங்குத்து.. அய்யய்யோ
ஏ மெல்ல குத்து ...அய்யய்யோ
ஏ இறக்கி குத்து.. அம்மம்மோ
சைடுல்ல குத்து
டப்பாங்குத்து தூக்கி குத்து
இக்கி குத்து சைட்ல்ல குத்து

ஆண் : ஒன் டூ திரி ஃபோர்

ஆண் : ஊலயில்ல குத்து

ஆண் : உனக்கு மட்டும் நடக்குதுனு
எதுக்கு நீ நெனைக்கணும்

ஆண் : கஷ்டமில்லா மனுச பய
இனிமே தான் பொறக்கணும்

ஆண் : பொறக்குறதும் கஷ்டமுன்னு
நியாபகம் இருக்கணும்
புரிஞ்சிட்டு ஜாலி ஆ போடா

ஆண் : விடுங்கடா விடுங்கடா
விடுங்கடா விடுங்கடா
எங்களையும் எங்களையும்
நிம்மதியா விடுங்கடா

ஆண் : எடுங்கடா எடுங்கடா
எடுங்கடா எடுங்கடா
புண்ணியமா போகட்டுமே
தலையில குத்தவச்ச
பிரச்சனய எடுங்கடா

ஆண் : ஏய் உட்டுருங்க டா

குழு : அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்

Lyrics(English)

Dialogue : …………….

Male : Vidungada vidungada
Vidungada vidungada
Engalaiyum engalaiyum
Nimmadhiya vidungada

Chorus : Akkili pakkili tikkili dukkili
Dum dum
Akkili pakkili tikkili dukkili
Dum dum
Akkili pakkili tikkili dukkili
Dum dum
Akkili pakkili tikkili dukkili
Dum dum

Male : Vidungada vidungada
Vidungada vidungada
Engalaiyum engalaiyum
Nimmadhiya vidungada

Male : Edungada edungada
Edungada edungada
Punniyama pogatumae
Thalayila kuthavacha
Prachanaiya edungada

Chorus : Akkili pakkili tikkili dukkili
Dum dum
Akkili pakkili tikkili dukkili
Dum dum
Akkili pakkili tikkili dukkili
Dum dum
Akkili pakkili tikkili dukkili
Dum dum

Male : Pona vaaram
Indha nimisham
Kavalaya irundhuchu
Indha vaaram
Nenachu paatha
Edhukunnu marandhuchu

Male : Adutha vaaram
Ippa irukkum
Kavalayum parakkume

All : Avalothan vaazhkaye poda

Male : Vidungada vidungada
Vidungada vidungada

Male : Engalaiyum engalaiyum
Nimmadhiya vidungada

Male : Edungada edungada
Edungada edungada
Punniyama pogatumae

Male : Thalayila kuthavacha
Prachanaya edungada

Male : Thoda

Male : Vaada naayigam

Male : Vaada akkaldi

Male : Aye chee

Male : Saanju onju
Tharaiya thechu
Enna dhaan kedaikkudhu

Male : Odi poyi eduthuko nee
Olagame kedakkudhu

Male : Paadhi sogam unnudhilla
Evanukko nadandhadhu

Male : Overa yosikkaama poda

Male : Vidungada vidungada
Vidungada vidungada
Engalaiyum engalaiyum
Nimmadhiya vidungada

Male : Edungada edungada
Punniyama pogatumae
Thalayila kuthavacha
Prachanaiya edungada

Chorus : Akkili pakkili tikkili dukkili
Dum dum
Akkili pakkili tikkili dukkili
Dum dum

Male : Leave me bro

Chorus : Akkili pakkili tikkili dukkili
Dum dum

Male : Ena bro

Male : Akkili pakkili tikkili dukkili
Dum dum

Male : What bro

Male : Hey dappankuthu… iyyaiyo
Hey mella kuthu …iyyaiyo
Hey eraki kuthu ..ammamo
Sight kuthu
Dappankuthu thooki kuthu
Eraki kuthu siddlela kuthu

Male : One two.. three..five

Male : Oolayilla kuthu

Male : Unakku mattum nadakudhunnu
Edhuku nee nenaikanum

Male : Kashtamillaa manusa paya
Inimae thaan porakkandum

Male : Porakkuradhum kashtamunnu
Nyaabagam irukkanum
Purinjitu jolly ah poda

Male : Vidungada vidungada
Vidungada vidungada
Engalaiyum engalaiyum
Nimmadhiya vidungada

Male : Edungada edungada
Punniyama pogatumae
Thalayila kuthavacha
Prachanaya edungada

Male : Yei uttrunga da

Chorus : Akkili pakkili tikkili dukkili
Dum dum
Akkili pakkili tikkili dukkili
Dum dum
Akkili pakkili tikkili dukkili
Dum dum
Akkili pakkili tikkili dukkili
Dum dum

Vidungada Vidungada song FAQ

Who sang Vidungada Vidungada?

Vidungada Vidungada was sung by Guna, Haricharan, Leon James, Nivas K Prasanna, Sam C. S, Sathyaprakash and Vivek - Mervin for the 2023 Tamil film Ghosty.

Who wrote the lyrics of Vidungada Vidungada?

The lyrics of Vidungada Vidungada were written by Vivek.

Who composed the music for Vidungada Vidungada?

The music for Vidungada Vidungada was composed by Sam C. S.

Which movie is the song Vidungada Vidungada from?

Vidungada Vidungada is from the Tamil film Ghosty, released in 2023. The film has 2 songs on Tamilputhumai.

Vidungada Vidungada பாடலை பாடியவர் யார்?

Vidungada Vidungada பாடலை பாடியவர் Guna, ஹரிசரண், லியோன் ஜேம்ஸ், நிவாஸ் கே. பிரசன்னா, சாம் சி. எஸ்., Sathyaprakash மற்றும் Vivek - Mervin.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Ghosty திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்