Tamil Songs lyrics · 2011
Veppam lyrics from Veppam movie - வெப்பம் திரைப்படத்திலிருந்து வெப்பம் பாடல் வரிகள்
வெப்பம் பாடல் 2011-ல் வெளியான வெப்பம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: ஜோஷ்வா ஸ்ரீதர் · பாடியவர்: Naresh Iyer
Veppam is a song from the 2011 Tamil film Veppam, written by Na. Muthukumar, composed by Joshua Sridhar and sung by Naresh Iyer.
- Movie Name
- Veppam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வெப்பம்
- Music
- Joshua Sridhar
- Year
- 2011
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Naresh Iyer
Lyrics(Tamil)
வெப்பம்..
நெருப்பிலும் வரும் வெப்பம்..
நீரிலும் வரும் வெப்பம்..
காற்றிலும் வரும் வெப்பம் ..
புதிதானதிது …
ரத்தம் கொதிக்கையில் வெப்பம் அழைக்கலாம்
வெப்பம் அழைக்கையில் குற்றம் நடக்கலாம்
குற்றம் நடக்கையில் தர்மம் மறக்கலாம்
தர்மம் மறக்கையில் வெப்பம் துரத்தலாம்
வெப்பம் துரத்தினால் வாழ்கை நடுங்காலம்
வாழ்கை நடுங்கினால் நெஞ்சம் கலங்கலாம்
நெஞ்சம் கலங்கினால் நியாயம் புரியலாம்
நியாயம் புரிகையில் வெப்பம் கொதிக்கலாம்
வெப்பம்..
நெருப்பிலும் வரும் வெப்பம்..
நீரிலும் வரும் வெப்பம் ..
காற்றிலும் வரும் வெப்பம் ..
புதிதானதிது…
ரத்தம் கொதிக்கையில் வெப்பம் அழைக்கலாம்
வெப்பம் அழைக்கையில் குற்றம் நடக்கலாம்
குற்றம் நடக்கையில் தர்மம் மறக்கலாம்
தர்மம் மறக்கையில் வெப்பம் துரத்தலாம்
வெப்பம் துரத்தினால் வாழ்கை நடுங்காலம்
வாழ்கை நடுங்கினால் நெஞ்சம் கலங்கலாம்
நெஞ்சம் கலங்கினால் நியாயம் புரியலாம்
நியாயம் புரிகையில் வெப்பம் கொதிக்கலாம்
வெப்பம்..
நெருப்பிலும் வரும் வெப்பம்..
நீரிலும் வரும் வெப்பம் ..
காற்றிலும் வரும் வெப்பம் ..
புதிதானதிது…
ரத்தம் கொதிக்கையில் வெப்பம் அழைக்கலாம்
வெப்பம் அழைக்கையில் குற்றம் நடக்கலாம்
குற்றம் நடக்கையில் தர்மம் மறக்கலாம்
தர்மம் மறக்கையில் வெப்பம் துரத்தலாம்
வெப்பம்..
நெருப்பிலும் வரும் வெப்பம்..
நீரிலும் வரும் வெப்பம் ..
காற்றிலும் வரும் வெப்பம் ..
புதிதானதிது…
Veppam song FAQ
Who sang Veppam?
Veppam was sung by Naresh Iyer for the 2011 Tamil film Veppam.
Who wrote the lyrics of Veppam?
The lyrics of Veppam were written by Na. Muthukumar.
Who composed the music for Veppam?
The music for Veppam was composed by Joshua Sridhar.
Which movie is the song Veppam from?
Veppam is from the Tamil film Veppam, released in 2011. The film has 7 songs on Tamilputhumai.
வெப்பம் பாடலை பாடியவர் யார்?
வெப்பம் பாடலை பாடியவர் Naresh Iyer.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.