Tamil Songs lyrics · 2011
Mazhai Varum lyrics from Veppam movie - வெப்பம் திரைப்படத்திலிருந்து மழை வரும் அறிகுறி பாடல் வரிகள்
மழை வரும் அறிகுறி பாடல் 2011-ல் வெளியான வெப்பம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: ஜோஷ்வா ஸ்ரீதர் · பாடியவர்: Naresh Iyer
Mazhai Varum is a song from the 2011 Tamil film Veppam, written by Na. Muthukumar, composed by Joshua Sridhar and sung by Naresh Iyer.
- Movie Name
- Veppam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வெப்பம்
- Music
- Joshua Sridhar
- Year
- 2011
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Naresh Iyer
Lyrics(Tamil)
மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ?
உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது ..
உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே…
மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ?
அறியாத ஒரு வயதில் விதைத்தது.. ஹோ..
அதுவாகவே தானாய் வளர்ந்தது.. ஒ ஹோ..
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில்.. ஹோ..
அட யாரதை யாரதை பறித்ததோ..? ஹோ..
உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே
அது பாதியில் தொலைந்ததடா..
நான் கேட்டது அழகிய நேரங்கள்.. ஹோ…
யார் தந்தது விழிகளில் ஈரங்கள்..? ஹோ…
நான் கேட்டது வானவில் மாயங்கள் .. ஹோ…
யார் தந்தது வழிகளில் காயங்கள்..? ஹோ…
இந்த காதலும் ஒரு வகை சித்ரவதை தானே
அது உயிருடன் எரிகுதடா.. ஒ.. ஹோ..
மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ?
உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது ..
உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே…
மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ?
Mazhai Varum song FAQ
Who sang Mazhai Varum?
Mazhai Varum was sung by Naresh Iyer for the 2011 Tamil film Veppam.
Who wrote the lyrics of Mazhai Varum?
The lyrics of Mazhai Varum were written by Na. Muthukumar.
Who composed the music for Mazhai Varum?
The music for Mazhai Varum was composed by Joshua Sridhar.
Which movie is the song Mazhai Varum from?
Mazhai Varum is from the Tamil film Veppam, released in 2011. The film has 7 songs on Tamilputhumai.
மழை வரும் அறிகுறி பாடலை பாடியவர் யார்?
மழை வரும் அறிகுறி பாடலை பாடியவர் Naresh Iyer.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.