Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Vennilave Tharayil lyrics from Thuppakki movie - துப்பாக்கி திரைப்படத்திலிருந்து வெண்ணிலவே தரையில் பாடல் வரிகள்

வெண்ணிலவே தரையில் பாடல் 2012-ல் வெளியான துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: ஹரிசரண்

Vennilave Tharayil is a song from the 2012 Tamil film Thuppakki, written by Na. Muthukumar, composed by Harris Jayaraj and sung by Haricharan.

WhatsApp
Movie Name (in Tamil)
துப்பாக்கி
Year
2012
Singers
Haricharan

Lyrics(Tamil)

வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்

வெண்ணிலவை விழியில் பிடித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடமால் பிடிக்கிறேன்

அழகே நீ ஓர் பூகம்பம் தானா ?
அருகே வந்தால் பூ கம்பம் தானா ?
தீயா நீரா தீராத மயக்கம்
தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும்
அணைத்திட எரிந்திடும் பெண்தேகம் அதிசயமே

வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்

ஒருநாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய்
மறுநாள் என்னை கண்டேனே புதிதாய்
விழிகள் மீனா தூண்டில்கள் என்பேன்
விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன்
நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழைவரும்

வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்

Vennilave Tharayil song FAQ

Who sang Vennilave Tharayil?

Vennilave Tharayil was sung by Haricharan for the 2012 Tamil film Thuppakki.

Who wrote the lyrics of Vennilave Tharayil?

The lyrics of Vennilave Tharayil were written by Na. Muthukumar.

Who composed the music for Vennilave Tharayil?

The music for Vennilave Tharayil was composed by Harris Jayaraj.

Which movie is the song Vennilave Tharayil from?

Vennilave Tharayil is from the Tamil film Thuppakki, released in 2012. The film has 7 songs on Tamilputhumai.

வெண்ணிலவே தரையில் பாடலை பாடியவர் யார்?

வெண்ணிலவே தரையில் பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

துப்பாக்கி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்