Tamil Songs lyrics · 2012
Kutti Puli Kootam lyrics from Thuppakki movie - துப்பாக்கி திரைப்படத்திலிருந்து குட்டி புலி கூட்டம் பாடல் வரிகள்
குட்டி புலி கூட்டம் பாடல் 2012-ல் வெளியான துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: ஹரிசரண்
Kutti Puli Kootam is a song from the 2012 Tamil film Thuppakki, written by Viveka, composed by Harris Jayaraj and sung by Haricharan.
- Movie Name
- Thuppakki 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- துப்பாக்கி
- Music
- Harris Jayaraj
- Year
- 2012
- Lyrics
- Viveka
- Singers
- Haricharan
Lyrics(Tamil)
பல்லே பல்லே பாட்டுத்தோட்டம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சோலைத் தோட்டம்
டிங்கு டிங்கு டிங்கு டிங்குடோங் டிங்குடோங்
டிங்கு டிங்கு டிங்கு டிங்கு
(டிங்கு டிங்கு...)
குட்டி புலி கூட்டம் வெட்ட வெளியாட்டம்
பல்லே பல்லே பாட்டுத்தோட்டம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சோலைத் தோட்டம்
ஹேய் நாழும் இப்போ மும்மை வாடா
நாளை முதல் தவுசன் வாலா
மேல போர சிக்சர் பாலா சால சால
சாலா சாலா
நீ பாடினா நா பாகன் தெட்டு
காசை வாங்கி figuer-a வெட்டு
வ்ரென்ச் தாடி ஸ்டய்லா விட்டு போடா போடா
போடா போடா
(டிங்கு டிங்கு...//)
ஏலே... மாப்புள்ள அட
கட்டுப்பட்டு வாழும் நாட்கள் வேப்பலை
வா வா கேப்புல நீ வம்பு செய்து
திட்டு வாங்கு தப்பில்லை
எதை எதை உலகம் பதை பதைகிறதோ
அதை அதை மனதும் விரும்புதே
கரைகளை தீண்டும் அலைகளை போல
கனவுகள் தினமும் அரும்புதே
இதபிடி அதபிடி இருக்கட்டும் அடிதடி
இளமையின் கதபடி இருதியில் சுகமடி
(டிங்கு டிங்கு...)
குட்டி புலி கூட்டம் வெட்ட வெளியாட்டம்
பல்லே பல்லே பாட்டுத்தோட்டம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சோலைத் தோட்டம்
ஐயோ... நெஞ்சம் தான் அது பெண்ணை
தாண்டி என்னும் என்னம் கொஞ்சம் தான்
பெண்ணே இன்பம் தான் அது வேண்டாம்
என்று சொல்லும் ஆண்கள் பஞ்சம் தான்
அழகிகள் உலவும் தெருவெல்லாம் திரிந்து
அதில் மிக அழகியை விரும்பலாம்
யுவதிகள் தேடி அவதிகள் கோடி
இருந்தும் அதில் தான் துரும்போல்லாம்
துரு துருவென இருந்திடு இருந்திடு
துருப்பிடிக்காம்லே இருந்திட பறந்திட
(குட்டி புலி)
ஹேய் நாழும் இப்போ மும்மை வாடா
நாளை முதல் தவுசன் வாலா
மேல போர சிக்சர் பாலா சால சால
நீ பாடினா நா பாகன் தெட்டு
காசை வாங்கி figuer-a வெட்டு
வ்ரென்ச் தாடி ஸ்டய்லா விட்டு போடா போடா
போடா போடா
(டிங்கு டிங்கு...)
Kutti Puli Kootam song FAQ
Who sang Kutti Puli Kootam?
Kutti Puli Kootam was sung by Haricharan for the 2012 Tamil film Thuppakki.
Who wrote the lyrics of Kutti Puli Kootam?
The lyrics of Kutti Puli Kootam were written by Viveka.
Who composed the music for Kutti Puli Kootam?
The music for Kutti Puli Kootam was composed by Harris Jayaraj.
Which movie is the song Kutti Puli Kootam from?
Kutti Puli Kootam is from the Tamil film Thuppakki, released in 2012. The film has 7 songs on Tamilputhumai.
குட்டி புலி கூட்டம் பாடலை பாடியவர் யார்?
குட்டி புலி கூட்டம் பாடலை பாடியவர் ஹரிசரண்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.