Tamil Songs lyrics · 1961
Vellipanathukkum lyrics from Sabaash Mapillai movie - சபாஷ் மாப்பிள்ளை திரைப்பட பாடல் வரிகள்
Vellipanathukkum பாடல் 1961-ல் வெளியான சபாஷ் மாப்பிள்ளை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: P. B. Srinivas
Vellipanathukkum is a song from the 1961 Tamil film Sabaash Mapillai, written by A Maruthakasi, composed by K. V. Mahadevan and sung by P. B. Srinivas.
- Movie Name
- Sabaash Mapillai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சபாஷ் மாப்பிள்ளை
- Music
- K. V. Mahadevan
- Year
- 1961
- Lyrics
- A Maruthakasi
- Singers
- P. B. Srinivas
Lyrics(Tamil)
ஆண் : வெள்ளி பணத்துக்கும்
நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
வெள்ளி பணத்துக்கும்
நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
இது உள்ளபடி இந்த உலகம்
உணர்த்தும் ஒரு பாடம்
வெள்ளி பணத்துக்கும்
நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
ஆண் : பிள்ளை எனும் பந்த பாசத்தை
தள்ளி பிரிந்தோடும்
தன் உள்ளத்தை இரும்பு பெட்டகமாக்கி
தாழ் போடும்
இல்லாதவர் எவரான போதிலும்
எள்ளி நகையாடும்
இல்லாதவர் எவரான போதிலும்
எள்ளி நகையாடும்
இணை இல்லாத அன்னை அன்புக்கு கூட
சொல்லால் தடை போடும்
ஆண் : வெள்ளி பணத்துக்கும்
நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
ஆண் : வெள்ளத்தினால் வரும் பள்ள மேடு போல்
செல்வம் வரும் போகும்
இதை எள்ளளவேனும் எண்ணாத கஞ்சர்க்கு
துன்பம் வரவாகும்
ஆண் : கள்ளமில்லாத அன்பு செல்வமே
என்றும் நிலையாகும்
கள்ளமில்லாத அன்பு செல்வமே
என்றும் நிலையாகும்
கஷ்டம் தீரும் கவலைகள் மாறும்
இன்பம் உருவாகும்
ஆண் : வெள்ளி பணத்துக்கும்
நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
இது உள்ளபடி இந்த உலகம்
உணர்த்தும் ஒரு பாடம்
ஆண் : வெள்ளி பணத்துக்கும்
நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
Lyrics(English)
Male : Velli panathukkum
Nalla gunathukkum vegu dhooram
Velli panathukkum
Nalla gunathukkum vegu dhooram
Idhu ullapadi indha ulagam
Unarthum oru paadam
Velli panathukkum
Nalla gunathukkum vegu dhooram
Male : Pillai enum bandha paasathai
Thalli pirindhodum
Than ullatthai irumbu pettagamaakki
Thaazh podum
Illaadhavar evaraana podhilum
Elli nagaiyaadum
Illaadhavar evaraana podhilum
Elli nagaiyaadum
Inai illaadha annai anbukku kooda
Sollaal thadai podum
Male : Velli panathukkum
Nalla gunathukkum vegu dhooram
Male : Vellathinaal varum palla maedu pol
Selvam varum pogum
Idhai ellalavaenum ennaadha kanjarkku
Thunbam varavaagum
Male : Kallamillaadha anbu selvamae
Endrum nilaiyaagum
Kallamillaadha anbu selvamae
Endrum nilaiyaagum
Kashatam theerum kavalaigal maarum
Inbam uruvaagum
Male : Velli panathukkum
Nalla gunathukkum vegu dhooram
Idhu ullapadi indha ulagam
Unarthum oru paadam
Male : Velli panathukkum
Nalla gunathukkum vegu dhooram
Vellipanathukkum song FAQ
Who sang Vellipanathukkum?
Vellipanathukkum was sung by P. B. Srinivas for the 1961 Tamil film Sabaash Mapillai.
Who wrote the lyrics of Vellipanathukkum?
The lyrics of Vellipanathukkum were written by A Maruthakasi.
Who composed the music for Vellipanathukkum?
The music for Vellipanathukkum was composed by K. V. Mahadevan.
Which movie is the song Vellipanathukkum from?
Vellipanathukkum is from the Tamil film Sabaash Mapillai, released in 1961. The film has 8 songs on Tamilputhumai.
Vellipanathukkum பாடலை பாடியவர் யார்?
Vellipanathukkum பாடலை பாடியவர் P. B. Srinivas.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.