Tamil Songs lyrics · 2020
Velli Nilavae lyrics from Eeswaran movie - ஈஸ்வரன் திரைப்படத்திலிருந்து வெள்ளி நிலவொளி வீடு பாடல் வரிகள்
வெள்ளி நிலவொளி வீடு பாடல் 2020-ல் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: தமன் · பாடியவர்: ML Gayathiri
Velli Nilavae is a song from the 2020 Tamil film Eeswaran, written by Yugabharathi, composed by S. Thaman and sung by ML Gayathiri.
- Movie Name
- Eeswaran 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஈஸ்வரன்
- Music
- S. Thaman
- Year
- 2020
- Lyrics
- Yugabharathi
- Singers
- ML Gayathiri
Lyrics(Tamil)
விலகாத அன்பில் ஆடி பாடு
சங்கத்தமிழ் இசையோடு
சதிராடும் சொந்தம் தேநீர் கூடு
அழகிய உறவு தானே
என்றும் எங்கே ஆனந்தம்
கனவுகள் கலைந்திடாமல்
கைகள் சேர பேரின்பம்
வண்ணங்கள் எத்தனை
வானவில் சொல்லிட
தெய்வங்கள் மொத்தமும்
அர்ச்சனை செய்திட
அந்த பதிலில் இங்கு சொர்க்கம் கிடைத்திடும்
சுகம் விரிகிறதே
வெள்ளி நிலவொளி வீடு
விலகாத அன்பில் ஆடி பாடு
சங்கத்தமிழ் இசையோடு
சதிராடும் சொந்தம் தேநீர் கூடு
காற்று வீசும்
மரங்கள் அல்ல உறவுகள்
அது கலந்து வாழும்
அழகை காட்டும் கவிதைகள்
தீபம் ஏற்றும் பொழுதே
நல்ல நினைவுகள்
அது சுடராய் மாறி
உயிரை மீட்டும் இனிமைகள்
பட்டு தெறித்திடும் மின்னல் வீழ்த்தின
பாசம் விரலை நீட்டுதே
வெட்ட வெளியிலும் மொட்டும் மலர்ந்திட
கண்ணில் வசந்தம் பூக்குதே
வண்ணங்கள் எத்தனை
வானவில் சொல்லிட
தெய்வங்கள் மொத்தமும்
அர்ச்சனை செய்திட
அந்த பதிலில் இங்கு சொர்க்கம் கிடைத்திடும்
சுகம் விரிகிறதே
வெள்ளி நிலவொளி வீடு
விலகாத அன்பில் ஆடி பாடு
சங்கத்தமிழ் இசையோடு
சதிராடும் சொந்தம் தேநீர் கூடு
Velli Nilavae song FAQ
Who sang Velli Nilavae?
Velli Nilavae was sung by ML Gayathiri for the 2020 Tamil film Eeswaran.
Who wrote the lyrics of Velli Nilavae?
The lyrics of Velli Nilavae were written by Yugabharathi.
Who composed the music for Velli Nilavae?
The music for Velli Nilavae was composed by S. Thaman.
Which movie is the song Velli Nilavae from?
Velli Nilavae is from the Tamil film Eeswaran, released in 2020. The film has 4 songs on Tamilputhumai.
வெள்ளி நிலவொளி வீடு பாடலை பாடியவர் யார்?
வெள்ளி நிலவொளி வீடு பாடலை பாடியவர் ML Gayathiri.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.